திருவிழாக் கோலம் பூண்டது #சரவம்பாக்கம்!
தீர்ந்து போன கட்சி என்று சொன்னவர்களை வாயடைக்கச் செய்ய மதுராந்தகம் களம் அன்போடு வரவேற்கிறது!
��ோதனைகளை வெல்வதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்ட இந்த இயக்கம், துரோகத்தை வெல்லப் போகிறது என்பதை உணர்த்தும் காட்சி தான் இது!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections
மின்வெட்டு ஏற்பட்டால் கோபப்படாதீர்கள்!!
காற்றடிக்கவில்லை அதனால் கரண்ட் இல்லை, மழை பெய்யவில்லை அதனால் மின்சாரம் இல்லை என்று கதை சொல்லி வரும் அமைச்சர் பெருமக்கள், நாம் எத��� சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்....
இனியாவது வாய்க்கு வந்ததை பேசுபவதை விடுத்து, மக்களுக்கு தேவையான திட்டங்களை தெளிவான அணுகுமுறையோடு செயல்படுத்த வேண்டும்!!
காலை 9 மணிக்கு போன கரண்ட் வந்தது மதியம் 3 மணிக்கு .. வந்து திரும்ப போனது 4 மணிக்கு.. இப்போது வரை வரவே இல்லை.
ஆனால் ���வர்கள் தினுசுதினுசாக வாரம் 4 முறை ஆய்வு கூட்டம் , ஆலோசனை கூட்டம் என்று நடத்தி சும்மா ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
மொத்த தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் கெடுத்து - அதை திசை திருப்ப தான் திரிகிறார்கள் ஒழிய ஒரு முன்னேற்றமும் இல்லை.
இதில் கரண்ட் பில் கொள்ளை அதுக்கு மேல்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 உயிர் கதறும்போது ஓடி ஒளிந்தவர்,
நாளைக்கு தமிழ்நாட்டுக்காக நிற்பார்னு எப்படி நம்புறது?
தலைவன் என்பவன் கூட்டத்தை கூட்டுபவன் அல்ல,
கூட்டம் சிதறும்போது தாங்கி பிடிப்பவன்.
11 தோல்வி இல்லை 111 தோல்வி அடைந்தாலும் சரி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உண்மை ரத்தம் நாங்கள் எடப்பாடியார் வழியில்
கட்சியை விட்டு ஓடுவதும் இல்லை விட்டுக் கொடுக்க போவதும் இல்லை எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க பாடம் கற்பிப்போம்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
அதிமுகவின் ஆணிவேராகத் திகழ்கின்ற தொகுதி — தாராபுரம்!
புரட்சித் தலைவர்
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மக்கள் பணியையும் நெஞ்சில் ஏந்தி,
புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் வழியில்…
ஒன்றிணைந்து…
தாராபுரம் ம��்ணில் இரட்டை இலை வெற்றி பெறச் செய்வோம்🌱