சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார மையங்கள் - அரசு பொது மருத்துவமனை - கொரோனா பரிசோதனை நிலையங்கள் - தனிமைப்படுத்தல் முகாம்கள் - மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை நேற்று ஆய்வு செய்தேன்.