சிங்கம் விட்டுட்டு போன இடத்துல வயசான நரி ஒன்னு உக்காந்துட்டு
நான் தான் இந்த காட்டுக்கு இப்ப வர ராஜான�� சொல்லுச்சாம்!
நீ இப்ப இருக்க அந்த இடம்!
10 வருஷமா இந்த காட்டையே ஆண்டுட்டு சலிச்சு போயி விட்டுட்டு போன சிங்கத்தோட @actorvijay இடம் மறந்துறாத!👍🏻
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் #Jailer2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், ரசிகர்களின் கொண்டாட்டம் தொடரும் வகையில் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகவிருந்த நம��ு #DeliveryBoy திரைப்படத்தின் வெளியீடு நவம்பர் 27-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ள��ு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவரின் வெற்றியைக் கொண்டாடுவோம்! ❤️
நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் #DeliveryBoy உடன் சந்திப்போம்! 🔥
@leosivakumar02 @realradikaa @Brigidasagaoffl @DushyanthJayap1 @dhivakargj @DirectorBose @SundaramurthyKS @AmuthaLeoni @nanisignin @coloristmuthu
#DeliveryBoy #Jailer2 #SuperstarRajinikanth #TamilCinema #AsasiCreations
All world leaders & Chief Ministers know who the normal actor is, but none of them know who Minister Adhav is.
Thalivar show >>> minister posting
@Surya_vj_07
'லியோ', 'சர்க்கார்', 'மெர்சல்', 'கத்தி', 'துப்பாக்கி'ன்னு எந்த படமுமே Industry Hit கிடையாது.. Industry Hitன்னா என்னன்னு கூட அணிலாண்டிஸ்க்கு தெரியாது... 🤡
'பாட்ஷா', 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0', 'ஜெயிலர்', 'ஜெயில���் 2'ன்னு ஒவ்வொரு முறையும் தன்னோட முந்தைய சாதனைகளை தானே தான் முறியடிச்சுட்டு இருக்கார் சூப்பர் ஸ்டார் 🔥
ஆனா, எவ்ளோ confidentஆ உச்சம், மச்சம்ன்னு சுத்திட்டு இருக்கானுங்க பாரு தற்குறிஸ் 😂😂😂