பதினேழு வயதில் இந்த இயக்கத்தில் உறுப்பினரானேன்.
பத்தாண்டு காலம் இயக்கத்துக்காக எழுதியும் பேசியும் வருகிறேன்.
இடைப்பட்ட இந்த கால கட்டத்தில் எத்தனை கேலி கிண்டல்ங்கள், மிரட்டல்கள் புறக்கணிப்புகள் அத்துனையும் கடந்து தான் இயங்கி வருகிறேன்.1/4
#எடப்பாடியாருடன்_தீபாவளி
2011 ல் கருணாநிதி யின் இருண்ட கால மின் வெட்டு ஆட்சி யை வழி அனுப்பும் போது கூட மக்களிடம் மெளன புரட்சி தான் இருந்தது.
2026 ல் இன்று ஸ்டாலினை வழி அனுப்புவதில் எத்தனை ஆர்வம் இப்படியொரு எழுச்சி எதிர்பாராதது.
போதும் ஸ்டாலின்! போதும் திமுக!
#PackUpStalin#ByeByeStalin
@vaishnavi_cbe "ஜாலியாத் தான் இருக்கோம்ன்னு சொன்னாங்களாம்"
அடுத்து,பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வரை பார்த்துட்டு வந்து, இதே மாதிரி ட்வீட் போடும்மா
திமுகவின் 'அதிகாரத் திமிர்' தான் இந்தளவுக்கு இவர்களை எழுத வைக்கிறது. அந்த அதிகாரத்தை புடுங்கிவிட்டால், இதுபோன்றத் தற்குறிகள் காணாமல் போய்விடும்.
ஏன் வேண்டும் எடப்பாடியார்!
தமிழ்நாட்டின் 50 ஆண்டு கால ஜுவாதார பிரச்சனை யான காவேரி நதிநீர் பங்கீட்டில்
உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தி 2018 ல் அதில் வெற்றியும் கண்டவர் எடப்பாடியார்.
வெல்க எடப்பாடியார்! வளர்க தமிழ்நாடு!
#EPSFor2026#ADMK4TN
ஏன் வேண்டும் எடப்பாடியார்!
உழைக்கும் மகளிரின் முன்னேற்றத்திற் காக தான் ஆட்சி செய்த நாண்கான்டு களில்
சுமார் இரண்டு லட்சம் பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனங்கள் வாங்க பேருதவியாய் இருந்தவர் எடப்பாடியார்.
வெல்க எடப்பாடியார்! வளர்க தமிழ்நாடு!
#EPSFor2026#ADMK4TN