மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரூர் தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - திருத்துறைப்பூண்டி தவெக ஒன்றிய செயல���ளர் கைது 🇪🇸
10 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - தவெக நிர்வாகி POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு - சத்தியமங்கலம் தவெக கிழக்கு ��ன்றிய துணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த வழக்கு - அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் - கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
ஆணவக்கொலை - கேளம்பாக்கம் தவெக நிர்வாகி கைது 🇪🇸
20 கோடி ரூபாய் பண மோசடி - புதுக்கோட்டை தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
பெண்ணிடம் செயின் பறிப்பு - கரூர் புகழூர் தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
21 சவரன் தங்க நகைகள் கொள்ளை - விருதுநகர் தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கைது 🇪🇸
8 கிலோ குட்கா பறிமுதல் - பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
சட்டவிரோத மது விற்பனை - ஆலந்தூர் தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் மீது வழக்கு 🇪🇸
மாம��ல் கேட்டு மிரட்டல் - ஸ்ரீவைகுண்டம் தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக் கோட்டை தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக்கோட்டை மேற்கு நகரச் செயலாளர் கைது 🇪🇸
சீன பட்டாசுகள், Silicon Sealant திருட்டு - தூத்துக்குடி மாநகர தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கைது 🇪🇸
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு - மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் கைது 🇪🇸
CYBER வங்கி பண மோசடி - திருநெல்வேலி தவெக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கைது 🇪🇸
வெள்ளி கலந்த மண் திருட்டு - ஊட்டி தவெக கிளைச் செயலாளர் கைது 🇪🇸
காவலரை தாக்கிய வழக்கு - திருவாரூர் தவெக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப��பாளர் கைது 🇪🇸
செய்தியாளர்கள் மீது தாக்குதல் - தவெக MLA கபில் மீது வழக்கு 🇪🇸
(இதுவரை சிக்கியவர்கள் பட்டியல்)
-----------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் Criminals எல்லாம் உன் கட்சியில் பொறுப்பில் வைத்துக்கொண்டு மேடை ஏறி "உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி"-ன்னு வசனம் பேச உன்னால மட்டும் தான் ப்ரோ முடியும். @TVKVijayHQ 🙏
இப்படி ஒரு கட்சி வந்து ஆட்சி அமைக்க தான் தமிழ்நாடு 50 ஆண்டுகள் தவம் கிடந்த���ு.
#மாற்றம்
The @DelhiPolice is warning me of strict legal action..
Today being Saturday : I won't get bail!! The idea is I run away..
I won't!! THE SUGAR SCAM IS A PATHETIC SCAM & mandatory ETHANOL 20 is hurting us.
Frankly don't give a damn anymore
Jai Hind Jai Bharat
TEHSEEN POONAWALLA
@OGTeamBharat
கரெக்டா இந்த ஆடியோ இப்ப எப்படி இறங்குது.. குட்கா குழி பறிக்க ஆரம்பிச்சு விட்டது போலிருக்கு. அந்த ஆள் பழம் திண்ணு மரத்தையே முழுங்கிய ஆள், கட்சியில் சேர்க்காதீங்க என்று எவ்வளவு பேர் சொன்னாங்க..
Senthil Balaji talks about the electricity tariff hike
Minister Nirmal Kumar says Karur Company
The opposition leader who immediately got up said, சங்கி minister, should I say that?"
Nirmal Kumar immediately said, "I know who was sitting in the bathroom 3 hours.
Udhayanidhi replied has this government appointed a minister to keep track of who was sitting in the bathroom for how long?
That's all the fun is over...
POV : The topic about tariff hike been completely changed now?
This is what TVK keep on doing🫨🙄, Now the whole media will debate this
பொது மக்கள் ஆகிய எங்கள காப்பாத்துங்கடா😬!!