இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
30 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு ஒன்றியம் 😎
தமிழ்நாட்டை கட்டி எழுப்பிய எங்களுக்கு என் கழகத்தை கட்டி எழுப்ப தெரியாதா என்ன ?
த்தா நின்னு ஆட்டத்தை மட்டும் கவனிடா 🔥🔥
கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், சட்ட அமைச்சர் - எல்லா அமைச்சரவையிலும் உண்டு! ஒருவரைப் பாத்ரூம் அமைச்சர் என ஓர் அரசு நியமித்தால், அந்த அரசு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்!