நேர்காணலில் கரூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி
கரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடன்
��ாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள்.
விடியா திமுக ஆட்சியில் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரனையின் போது தொடர்ந்து மரணமடைவதை கண்டித்தும் கோவில் காவலர் அஜித்குமார் விசாரனை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டதற்கு
கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக நீதி கேட்டு போராடியபோது!
#JusticeForAjithkumar
தோள் கொடுக்கும் முதல் தோழன்... பிள்��ைகளின் முதல் சூப்பர்ஹீரோ... நிகழ்கால கதாநாயகன்... அப்பா மட்டுமே...
வழியும் வலியையும் வலிமையாக மாற்றி புது வழியை நம் கண்முன் காட்ட கூடியவரே தந்தை...
சிறு வயதில் ஆசானாய்... வாலிப வயதில் தோழனாய்... வாழ்க்கை பயணத்தில் பாதையாய் வழிகாட்டு அன்புள்ள
எங்கள் குடும்ப உறவினர் திருமண விழா அழைப்பிதழை, மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் *திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A.,* அவர்களுக்கு நேரில் வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு .
எங்கள் குடும்ப உறவினர் திருமண விழா அழைப்பிதழை, மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், மதுரை புற���கர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், மரியாதைக்குரிய அண்ணன் *திரு. R.B. உதயகுமார், M.L.A.,* அவர்களுக்கு நேரில் வழங்கி,
எங்கள் குடும்ப உறவினர் திருமண விழா அழைப்பிதழை, மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் *திரு. P Thangamani MLA* அவர்களுக்கு நேரில் வழங்கி, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன��� கேட்டுக் கொண்டோம்.