12,692 BUSES NOW UNDER #VettriPayanam
Tamilnadu government expanded free-travel scheme 💥👌free for women ❤️❤️
A good initiative @CMOTamilnadu 👌👌
https://t.co/uN2TBID6yL
அன்று சிந்திய கண்ணீரும், இழந்த உயிர்களும் நெஞ்சில் வடுக்களாய்... கரூர் நினைவு அஞ்சலி! 🕯️
அந்த துயரத்தை பொறுப்பாய் சுமந்து, மக்களுக்கான மாற்றத்தை நிச்சயம் சாத்தியமாக்குங்கள் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே . உண்மை தெரிந்த சாமானியன் நான், என்றும் உங்களோடுதான்!
@TVKVijayHQ
அன்று சிந்திய கண்ணீரும், இழந்த உயிர்களும் நெஞ்சில் வடுக்களாய்... கரூர் நினைவு அஞ்சலி! 🕯️
அந்த துயரத்தை பொறுப்பாய் சுமந்து, மக்களுக்கான மாற்றத்தை நிச்சயம் சாத்தியமாக்குங்கள் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே . உண்மை தெரிந்த சாமானியன் நான், என்றும் உங்களோடுதான்!
காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்! அவர் காட்டிய கண்ணியமான அரசியல் பாதையை நினைவுபடுத்துகிறோம். சமீபத்திய அரசியல் நகர்வுகள் , அமைச்சரவை அதிகாரப் பகிர்வு பேச்சுவார்த்தைகளிலும், அவரது கொள்கை சார்ந்த நிலைப்பாடே முஸ்லிம் லீக்கிற்கு இன்றும் நம்பகமான அடையாளமாகத் திகழ்கிறது.
காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் இன்று!
நேர்மையான அரசியல், கொள்கை உறுதி, மற்றும் சமூக நல்லிணக்கத்தின் அடையாளம் அவர். இன்று நாம் முன்னெடுக்கும் அரசியல் நகர்வுகளிலும், அதிகாரப் பகிர்வு குறித்த ஆலோசனைகளிலும் அவர் காட்டிய "கண்ணியமான அரசியல்" பாதையே இன்றும் நமது வழிகாட்டி.
#iuml
பல தசாப்தங்களாக விசிக கண்ட "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற தாரக மந்திரத்திற்கு உயிர் கொடுத்து, அம்மாபெரும் கனவை வெறும் வார்த்தைகளாக விட்டுவிடாமல்; சரித்திரத்தில் முதன்முறையாக அவர்களுக்கு 'அமைச்சர்' பதவியெனும் உயரிய அங்கீகாரத்தை வழங்கி புதிய வரலாறு படைத்துள்ளது தவெக
தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையில், காலம் கடந்து நிற்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தகுதியான அமைச்சர் அந்தஸ்து கிடைத்துள்ளது. மாற்றத்தின் விதையாய் முளைத்த 'விஜய்' என்ற அந்த ஒற்றை மனிதனின் ஆளுமையால் மட்டுமே இது சாத்தியமானது! #iuml#TVK
Wishing you a successful tenure as Chief Minister. You have earned the people's trust; now, we look forward to seeing that trust reflected in your work for the common good. Best wishes for a term filled with integrity and positive change.
@CMOTamilnadu@TVKVijayHQ