ரியல் Life-ல வாங்கர சூ*தடிகள்ல இருந்து, இளைப்பாற இங்க வாங்கடா, மெண்டல்களா.
இங்க வந்து கேஸ் வாங்கிட்டு, ரியல் லைப்-ல சூ*தடி வாங்கிட்டு திராயாதிங்கடா டேய்
2021 திமுக அரசின் வெள்ளை அறிக்கை:
This report is not an attempt to create a rationale for diluting or abandoning the commitments made to the people during the recently concluded elections.
அதாவது, "நிதி நெருக்கடி இருந்தாலும், மக்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்தோ, எங்களுடைய கடமைகளில் இருந்தோ நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம், அதை தட்டிக்கழிக்க இந்த அறிக்கையைப் பயன்படுத்த மாட்டோம்" என்று துணிச்சலோடு அறிவித்தது திமுக அரசு!
2026 தொடைநடுங்கி தவெக அரசின் வெள்ளை அறிக்கை:
the fiscal space available for taking up new programmes during the year can only be very minimal.
அதாவது, இந்த 'மங்குனி' 24ஆம் புலிகேசி அரசோ, "ஐயோ, எங்ககிட்ட காசு இல்ல, நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, அதனால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி ரொம்ப ரொம்ப கம்மி"னு பம்மி, தங்களின் இயலாமையை மூடிமறைக்க இந்த வெள்ளை அறிக்கையையே ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது!
ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி தமிழ்நாட்டோட நிதி நிலைமை எப்படி இருக்குனு தெரியாமலா ஓட்டுக் கேட்டீங்க விஜய்? அப்போதெல்லாம் ஜோசியர் உங்ககிட்ட சொல்லலையா? நிறைவேற்ற முடியாத அத்தனை போலி வாக்குறுதிகளையும் வாரி இறைத்துவிட்டு, இப்ப நாற்காலி கிடைச்ச உடனே "பட்ஜெட்ல இடமில்லை"னு காதுல பூ சுத்துறீங்க!
நிர்வாக ஆளுமையோ, பொருளாதாரப் புத்தியோ இல்லாத ஒரு 'முதிர்ச்சியற்ற' கத்துக்குட்டி அரசாங்கம் தமிழ்நாட்டின் அரியணையில் ஏறியதன் அப்பட்டமான விளைவு தான் இந்த நிதித் தப்பியோட்டம்!
விவசாயிக்குத் தண்ணீரும் வாங்கித் தரத் துப்பில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்கத் துப்பில்லை, இப்ப கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் துப்பில்லை!
#TVKFails
#WATCH | "TVK-னு மெடல் போட்டு திணிக்குறீங்க.. பள்ளிலயே விதை போடறீங்களா?"
சென்னை ஆயிரம் விளக்கில் அரசு நிகழ்ச்சிக்கான போட்டி என தெரிவித்து பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சான்றிதழ், விஜய் படம் பொறித்த மெடல் கொடுத்ததாக மாணவரின் பெற்றோர் பரபரப்பு புகார்.
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
#SunNews | #TVK | #ThousandLights
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியில் இருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்
தட்டி கேட்ட பெண்கள் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முற்பட்டதால் பரபரப்பு
இப்போ அரசுப் பள்ளிகள் மாற்றாந்தாய் பள்ளிகளா ஆயிடுச்சு.
திமுக ஸ்டாலின் ஆட்சில அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளா மாத்தனும்னு ஏகப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்தாங்க. மாத்தியும் காட்டினாங்க. பட்ஜெட்டிலும் அதிக நிதி பள்ளிக் கல்வித்துறைக்குதான் ஒதுக்குனாங்க.
ஆனா தவெக ஆட்சில தனியார் பள்ளிகளுக்கு இப்படி ஏகப்பட்ட சலுகைகளை அள்ளி அள்ளி வழங்குறாங்க. ஒன்றிய அரசின் கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இப்படி சலுகைகளை அள்ளி வழஙகக் காரணம் என்ன?
1) மகளிர் ticket இலவசம்
2) டிக்கெட் விலை அதிகரிக்கவில்லை
3) டீசல் விலை அதிகரித்திருக்கிறது.
இருப்பினும்
நஷ்டம் ரூ.59.15 இருந்து ரூ. 53 ஆக குறைந்திருக்கிறது.
Brain rot யூடியூப் யூத் ஆட்கள் இதனால் வேலை கிடைக்காமல் இன்ஜினியரிங் வேஸ்ட் என்று வீடியோ போடுவார்கள். எதிர்கால கல்வி அமைச்சர் கிடைப்பார்கள். விஜய் கட்சிக்கு. வாழ்த்துக்கள் முதல்வரே, சரியான பாதையில் செல்கிறீர்கள்.
என்ன ஒரு அல்பத்தனமான காரியம் இது..
இது அபிசியல் ஹாண்டில். அந்த துறை பற்றிய பல விளக்கங்கள் செயல்பாடுகள் அடங்கிய தகவல்கள் வீடியோக்கல் அதில் இருந்திருக்கும். That is for records as well.
இவனுக ReelsModel க்காக மே 5ம் தேதிக்கு முன்னாலான எல்லா ட்வீட்ஸையும் டெலிட் பண்ணிருக்கானுக.
இதெல்லாம் கடும் கேவலமான அல்பத்தனமான செயல்கள்.
அடுத்ததா வேற கட்சி ஆட்சிக்கு வந்தா இவங்க போட்டிருக்க ட்வீட்ஸை எல்லாம் அழித்துவிடனுமா?
நாமலாம் நினைக்கிறதவிட கேவலமா இருக்கானுக.
#நான்முதல்வன் #TVKSticker #ReelsModel
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம்
நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம்
#SunNews | #TVK | #NaanMudhalvan
#NewsUpdate | கோவை: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தும் அந்த கதறல்கள் முதலமைச்சர் விஜயின் காதில் விழவில்லை என்பதற்காக ‘காது ஒலிக்கருவி’ அனுப்பி வைத்த தன்னார்வலர்
#SunNews | #Coimbatore | #TVKVijay
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்தமான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested