சட்ட ரீதியாக எத்தனை பேரை களி திங்க விட்டு இருக்கோம்னு வரலாறு சொல்லும்டா 🖤❤
லாபீ இல்லாமலே அத்தனை வழக்கையும் உடைச்சிட்டு வந்த ஒரே கட்சி
திமுக தான் 🖤❤
கழகத்தை அழிக்க நினைச்சவன் அழிஞ்சதாக தான் வரலாறு உண்டு
கழகம் அழிஞ்சதா வரலாறு இல்லடா ..!!
#திமுக 🖤❤
முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட விடியல் மகளிர் பயணத் திட்டப் பேருந்துகளில், 'விடியல்' என்ற சொல் நீக்கப்பட்டு மகளிர் பயணம் என திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது
முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை பெயரை மட்டும் மாற்றி அப்படியே செயல்படுத்தி வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு
பொதுவாக பாரதிய ஜனதா கட்சி பின்பற்றும் வழிமுறை இது
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
Everyone was watching Bengal.
No one looked south.
Tamil Nadu.
A new party won 108 seats.
It was born 26 months ago.
From zero to government.
They called it a people’s revolution.
I called it something else.
I called it well funded.
I started digging.
The funding trail does not add up.
The international connections run deep.
Very deep.
There are networks involved.
Networks that IB and RAW know well.
This is not a rags-to-riches story.
This is something far more sinister.
I have been researching this for days.
What I found is not comfortable.
It is not a good news story for India.
A full expose is coming next week.
Every layer will be named.
Every money trail will be traced.
Every connection will be shown
Tamil Nadu is not done making news.
The real story has not started yet.
Watch this space.
முதல்முறையாக இதை நான் பேசுகிறேன்.
யுவன், அனிருத், ச.நா ஏன், முந்தாநாள் இசையமைக்க வந்தவனிடம் கூட இந்த தயாரிப்பாளர், cook,.dish லாஜிக் எல்லாம் பேச முடியாது. ஏன்? அவர்கள் போடும் காண்டிராக்ட் அப்படி! அவர்கள் பணம் வாங்கி இசையமைக்கும் படத்திலேயே அவர்களின் பாடலை எத்தனை முறை, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது வரையில் ஒப்பந்தம் போட்டு விடுகின்றனர். நான் தான் பாடினேன், நான் தான் தபேலா வாசித்தேன், மிக்சிங் பண்ணேன் என்றெல்லாம் ஒருத்தரும் அவர்களிடம் உரிமை கோரி வர முடியாது. ஏனெனில், அவர்களிடமும் ஒப்பந்தம் வாங்கப்படுகிறது.
இளையராஜா விஷயம் வேறு!
அவர் முந்தைய தலைமுறை.
பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரிடம் அடம் பிடித்து வாங்கிய பாடலையே படத்தில் பயன்படுத்த சிச்சுவேஷன் இல்லாமல் டைட்டில் ஓடும்போது போட்டு வீணடித்த அயோக்கியர்களின் காலம் அது.
அவருக்கும் இதெல்லாம் தெரியாது. சிலர் அவரை ஏமாற்றி அவரது பாடல்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் perpetual licence ஆக வாங்கி உள்ளனர். அது இயற்கை நியதிக்கு எதிரானது. அதை எதிர்த்து அந்த நிறுவனங்களுடன் அவர் சட்டப்போராட்டம் நடத்துகிறார். அதில் வெல்வாரா, தோற்பாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.
ஆனால், அவருக்கு அந்த உரிமை உள்ளது. ஒருவேளை அவர் இந்தப் போராட்டத்தில் வென்று, அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அவற்றை திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரது வாரிசுகளுக்குக் கூட தரவில்லை.
மஞ்சுமல் பாய்ஸ் குழுவிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கூட அந்தச் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். ஒரு வழக்கில் தொடர்புள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதைப் போல இயல்பானது. அவர்களிடம் அந்தப் பாடலை பயன்படுத்தும் உரிமையை விற்ற நிறுவனம் அதை எதிர்கொள்வார்கள்.
இதையெல்லாம் செய்தி ஆக்கி இம்ப்ரெஷன் தேடும் ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் சாபக்கேடு.
தனிப்பட்ட முறையில் அவர் பேசும் பேச்சுகள், செயல்களால் அவர்மீது ஏற்படும் கோபங்கள் இயல்பானவை. ஆனால், அதை முழுக்க உழைப்பாலும், அறிவாலும் உருவான அவரின் மேதைமையின் மீது வன்மமாகக் காட்டுவது மனிதர்களின் கீழமை. இயலாமை. போதாமை.
@vkarthik4@rajaguru12 @adangathavan I didnt even think Vinoth would fell for this. I had few issues with Logesh working and his filmaking even before master. Actually he did a fair job in master BTW. But Vinoth i'd believed so much with his previous works. He's known fr his writing nd hard to knw tht its missing.