Dear Friends, well wishers & my #AnbaanaFans
Heartfelt thanks for the outpouring ‘get well soon’ msgs.. feeling much better.. always grateful for all your love :)
அன்பு தம்பி ஷேக் அர்மான் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி பிறகு அவருடன் பணி செய்யும் தோழர்களுக்கு சிறப்பு செய்த போது.... 🌹இடம் புதுச்சேரி....
எமது வருகையை அறிந்து எமது கட்சி தோழர்கள் எம்மை வரவேற்றபோது அவர்களுடைய அன்பு மழையில் இனிமையான தருணங்கள்....... 🌹
அன்பு தம்பி ஷேக் அர்மான் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி பிறகு அவருடன் பணி செய்யும் தோழர்களுக்கு சிறப்பு செய்த போது.... 🌹இடம் புதுச்சேரி....
எமது வருகையை அறிந்து எமது கட்சி தோழர்கள் எம்மை வரவேற்றபோது அவர்களுடைய அன்பு மழையில் இனிமையான தருணங்கள்....... 🌹
நாம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில், இதுவரை 22 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேரும், அடுத்த இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் பேரும் புதிதாகப் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
அரசு ஊழியர்களாக இன்று பணி நியமன ஆணை பெற்றவர்களுக்குத் தந்தையின் நிலையில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு; அமைச்சர்கள், உயரதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர் வரை அனைவருக்கும் ஒரு வேண்டுகோளையும் வைத்தேன்:
உங்களிடம் கோரிக்கை வைக்கவோ, மனு அளிக்கவோ வரும் பொதுமக்களின் சுயமரியாதையைக் காக்கும் வகையில் அவர்களை உட்கார வைத்து, அவர்களின் தேவையைக் காது கொடுத்துக் கேளுங்கள். அதுவே அவர்களின் பாதிக் கவலையைத் தீர்த்து விடும். 'இது நமது அரசு' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தந்துவிடும்.
I never called for the genocide of people who are following Sanatan Dharma. Sanatan Dharma is a principle that divides people in the name of caste and religion. Uprooting Sanatan Dharma is upholding humanity and human equality.
I stand firmly by every word I have spoken. I spoke on behalf of the oppressed & marginalized, who suffer due to the Sanatan Dharma.
I am ready to present the extensive writings of Periyar and Ambedkar, who conducted in-depth research on Sanatan Dharma and its negative impact on society in any forum.
Let me reiterate the crucial aspect of my speech: I believe, like the spread of diseases like COVID-19, Dengue, and Malaria by mosquitoes, that Sanatan Dharma is responsible for many social evils.
I am prepared to confront any challenges that come my way, whether in a court of law or the people's court. Stop spreading fake news.
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
He worked day & night to make his every minus into his greatest plus. He focused only at outperforming his own achievements. As a person, he made his already generous heart even larger and shaped the lives of thousands of deserving kids. That’s my brother!#25YearsOfCultSuriyaism