மதிப்பிற்குரிய திரு விஜய் அவர்களுக்கு வணக்கம். மருத்துவ காப்பீட்டில் குழந்தை இல்லாதவர்கள் IVF செய்வதற்கு தாங்கள் அனுமதி கொடுத்தால் என்னை போன்று குழந்தை இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@CMOTamilnadu
தலைவரே மரிதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து பாஜகவில் பயணிக்க வைப்பது நல்லது. ஆடு கட்சி ஆரம்பிக்கும் போது ஊடகப்பிரிவு மூலம் தாக்குதல் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும். முயற்சித்து பாருங்கள்.
@NainarBJP
@AmitShah Greetings to the Honorable Home Minister. Why shouldn't the Central Government deny permission for any protests at Jantar Mantar and instead grant permission for them at a location at least 10 km away?
@narendramodi Greetings to Prime Minister Modi.
If a protest demanding the implementation of the Uniform Civil Code were launched at Jantar Mantar organized by an entity with the BJP's tacit support and subsequently intensified across all states to bring New Delhi to a
@narendramodi Since an assurance was given that no action would be taken against the protesters, a Public Interest Litigation (PIL) should be filed in court through representatives acting on behalf of all affected parties, including journalists, police personnel, and the
@narendramodi Many people might be joining the protest in large numbers simply because free food is available. Therefore, indirectly block the entry of all supplies such as food and water into the protest zone. Do not allow Leftist Naxalites who leave to fetch food to re-enter the protest area
@blsanthosh@NitinNabin@AmitShah மதிப்பிற்குரிய பாஜக தலைவர்களுக்கு வணக்கம். தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்காக அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில்
அவினாசி, கோவை வடக்கு, மயிலாப்பூர், சாத்தூ���் போன்ற தொகுதிகளை நான்கு தமிழகத்தை சார்ந்த தலைவர்கள் வெற்றிபெறுவதற்காக அஇஅதிமுக
பொதுச்செயலாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் பெற்றுக்கொண்டு, கட்சி எப்படி சென்றால் என்ன என்று நினைத்து மற்ற தொகுதிகளை பெற்றார்களோ என்றே நினை��்க தோன்றுகிறது. இப்படியே சென்றால் 8 முதல் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வாய்ப்பே இல்லை இதனால் தமிழக பாஜக மீண்டும் பின்தங்கிவிடும்.
பாராளுமன்ற உறுப்பினராகி விடவேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி பணி செய்யாமலும் திமுகவிற்கு எதிராக போராட்டங்களை நடத்தாமலும் பத்திரிக்கைகளில் முகம் வரவேண்டும் என்று வெற்று அறிக்கைகளை மட்டும் வெளியிடும் தமிழக பாஜக தலைவர்கள் இருக்கும் வரை தமிழக பாஜக பின்னோக்கி தான��� செல்லும். நன்றி.
@narendramodi@AmitShah மதிப்பிற்குரிய பாஜக தலைவர்களுக்கு.
அதிமுக ��ட்சியையும் கூட்டணிகளையும் வழி நடத்த தெரியாத எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதேபோன்று தற்போதைய பாஜகவின் செயல்பாடுகளும் மிகவும் மோசமாக உள்ளது. இப்படியே சென்றால் 2026
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக தோல்வியை தழுவும். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் தோல்வி அடைந்தோம் என்று தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி அவர்கள் கூற தான் போகிறார். பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கூட்டணியால் சட்டமன்ற உறுப்பினர் அல்லது
இவைகளை உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பறித்துவிட்டால் மும்பை மாநகராட்சியை பாஜக எளிதாக வெற்றி பெறுவதோடு உத்தவ் தாக்கரே அவர்களை மேலும் அரசியல் ரீதியாக மேலும் பலவீனப் படுத்திவிடலாம். நன்றி.
@Dev_Fadnavis மதிப்பிற்குரிய திரு முதல்வர் அவர்களுக்கு வணக்கம். சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியினர் ��ொழியை வைத்து கலவரத்தை தூண்டுவதை நிறுத்த உத்தவ் சட்டமன்ற உறுப்பினர்களில் 14 சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்து அவர்களில் புதிதாக ஒரு தலைமையை உருவாக்கி தாக்கரேவின் கட்சி கொடி, சின்னம்
அரசுக்கு ஆதரவாகவும் மத்திய அர��ுக்கு எதிராகவும் தான் எப்போதும் செய்தி வெளியிடுகிறார்கள் அதனால் தமிழக ஊடகங்களை கண்காணியுங்கள் அல்லது தமிழகத்திற்கு Republic போன்ற தமிழ் ஊடகம் கட்டாயம் தேவை என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். தவறு இருந்தால் மன்னியுங்கள். நன்றி.
மதிப்பிற்குரிய ஶ்ரீமான் அமித்ஷா அவர்களுக்கு வணக்கம். தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்பு முன்பை போல் மானில அரசை எதிர்த்து ��க்கள் பிரச்சனைகளுக்காக தமிழக பாஜக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கவில்லை. முக்கியமாக மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் கல்லூரியில்
இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படி இருந்தால் தாங்கள் அதிகமாக தொகுதிகளை தமிழக பாஜகவுக்கு பெற்றுக்கொடுத்தாலும் ஒரு பயனும் இருக்காது. அ��ே போல் தமிழக ஊடகங்கள் அனைத்தும் திமுகவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. செய்தி ஊடகங்கள் சுமார் 8மல் இருக்கிறது அத்தனையும் ஆளும் தமிழக