Shimla MuthuChozhan is an Advocate, Politician and Social Worker. This page glimpses about Political Events, Career photos, social views and latest updates.
அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி K.பழனிசாமி அவர்களை நேற்று ��ல்லத்தில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொண்டேன். இன்று நிர்வாகிகளுடன் சென்று அண்ணன் எடப்பாடி அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். #அதிமுக #AIADMK #shimlamuthuchozhan
அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி K.பழனிசாமி அவர்களை நேற்று இல்லத்தில் சந்தித்து அதிமுகவி��் என்னை இணைத்து கொண்டேன்.
இன்று நிர்வாகிகளுடன் சென்று அண்ணன் எடப்பாடி அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது எடுத்த படம். #அதிமுக #AIADMK #shimlamuthuchozhan
விண்ணின் நாயகன் கதிரவனுக்கும்!
மண்ணின் நாயகன் உழவனுக்கும்!
உதிக்கும் உதயசூரியனுக்கும்!
நன்றி சொல்லும் பெருவிழா
அதுவே பொங்கல் திருவிழா!
என் இனிய தித்திக்��ும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..
இன்று மாற்றுத்திறனாளி நலிந்த கழகத்தின் உடன் பிறப்பு திரு.அன்பு அவர்களுக்கு வாழ்வு மேம்பட பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள முகக் கவசம் வழங்கி அவர் சுய தொழில் தொடங்க என்னால் முடிந்த உதவியை செய்தேன்
#Chennaisuperkings Tamilnadu peoples 7crocres people believed and made u as our representative but for commercial aspects (bribed) lost our trust, we tamil people always belived U n innocently trusting U #Tony What ur going to do for us?? #cricket#Spoilourtrusttony
இன்று மாண்புமிகு #பெருந்தலைவர்#காமராஜர் அவர்களின் #118_ஆம்_பிறந்த_நாளை முன்னிட்டு,
தியாகராஜ நகரில் உள்ள அவரது இல்லத்தில்
அவர் திரு உருவ சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய போது...
சென்னை மாநகர காவலநிலையங்களில் அநீதி ஏற்படுகி��து என்று தோன்றினால் உடனடியாக உங்கள் கைபேசி மூலம் கமிஷனர் அவர்களுக்கு 9500099100 , 9444000029 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் இரண்டு நிமிடத்தில் சம்மந்தப்பட்ட இன்ஸ்பெகடரிடம் ஆணையர் நேரிடையாக பேசி உங்கள் பிரச்சனைக்கு முடிவு.