//Excuse me, I’m trying to do something very important.//
Very important ஆம்.. ராணுவத்துல சேர்ந்து நாட்ட காப்பாத்த எதும் போருக்கு போவப் போறாரா.. நேரா வண்டிய எடுத்துட்டு போயி ரெண்டாவது முக்குல கவுத்துவாரு. இதுக்கு எதுக்கு பில்டப்பு.
ஹாலிவுட்டில் வாய்ப்புகள் பறிபோகும் என்று தெரிந்தும், பாலஸ்தீன மக்களின் நீதிக்காகவும் இனப்படுகொலைக்கு காரணமாக இருக்கும் இஸ்ரேல் எதிராகவும் துணிச்சலுடன் குரல் கொடுக்கும் மார்வெலின் 'hulk' mark ruffalo அவர்களுக்கு பாராட்டுகள்!
நிஜ வாழ்க்கையிலும் நீர் தான் ரியல் சூப்பர் ஹீரோ! 🫡
#MarkRuffalo #PalestinianSolidarity #Hulk
🍉 emoji vacha idhellaam nadakaadhaa nu keta obviously it's not gonna stop, indha g*nocide pathi pesurappo avanga country ah mention pannaalo illa flag ah emoji ah potaa the tweets were taken out and visibility was compromised adhukaaga dhaan 🍉 emoji