1. 4 May 2026 - Election Result Day
Will never forget this day to death. He will win many more elections, this 2026 win is very very personal. Until this day, the way we had been treated was something else by a few.
Everyone, I repeat everyone tried to bully us and waiting for our Loss. We won and proved who we are!
அழைப்பு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தர் உடன் இருந்தனர்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #Vijay
இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் நடைபெற்ற ‘விஜயவாடா உத்சவ்’ நிகழ்ச்சியில், மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு.என்.சந்திரபாபு நாயுடு அவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்த���ர்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C.Joseph Vijay, graced the ‘Vijayawada Utsav’ held in Vijayawada, Andhra Pradesh, today (13.10.2026), in the presence of Hon’ble Chief Minister of Andhra Pradesh, Thiru N.Chandrababu Naidu.
#CMJosephVijay