Atrocities Of An Old Woman மரகத கனவு | Comedy Short Film
VIDEO LINK : https://t.co/mNnCIe3tsS
Now Streaming Only On BehindwoodsTv
Direction:@praveenm407
DOP:@praveenm407
Cast: @Shiva_namachu
Music: @PrasannaKeshava
#GPSTracker :
விலை உயர்ந்த பைக் அல்லது கார் வெச்சுருக்கீங்க அல்லது வ��ங்க போறீங்கனா இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
நிறைய பேர் GPS Tracker பற்றி தொடர்ந்து கேட்டுட்டே இருந்தீங்க. இரண்டு மாடல் இங்க பதிவு செய்யறேன் . இரண்டுமே கார் மற்றும் பைக் க்கு பொருந்தும் .
1. NV Prime Car/Bike/EV Waterproof NXT GEN GPS Tracker with 5 Years Warranty
இந்த மாடல் நான் முதலில் suggest செய்வதற்கு காரணம் இவங்க கொடுக்கும் "Aftersales Service "
நீங்க product ஆர்டர் செஞ்சதுல இருந்து இவங்க Whatsapp மூலமாக உங்க��ுக்கு updates தந்து கூடவே Installation ல எதாவது சந்தேகம்னா தீர்த்து வைத்து உங்களுக்கு ஒரு திருப்தியான அனுபவத்தை தராங்க. சரி இந்த product ல இருக்கும் features என்ன என்னனு பாப்போம்
1. Live Location : உங்க வண்டி காணாமல் போனா , அது எங்க இருக்குனு கண்டு பிடிச்சுக்கலாம் .
2. Warranty : 5 Years . எனக்கு தெரிஞ்சு அதிக வருட warranty இந்த விலைக்கு வேற Brand ல கிடைக்குமானு தெரியல .
3. App Interface : இவங்க reviews ல சில பேர் சொல்லி இருக்கும் விசயம் , இவங்க APP பயன்ப��ுத்த ரொம்ப சுலபமா இருக்குனு .
4. Water Resistant : மிக அத்தியாவிசய ஒன்னு
5. Driving History : உங்க கார் taxi யா பயன் படுத்தறீங்கனா இது ரொம்ப பயன் உள்ளதா இருக்கும்.
இன்னும் நிறையா இருக்கு .
Price: Rs.1599
Reviews : 4.3 * | 629 Ratings
முதல் முறை நீங்க GPS tracker வாங்க போறீங்கனா இந்த brand நீங்க தேர்வு செய்யலாம். உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கூட இவங்க sales team கிட்ட பேசி அதை தெளிவு செஞ்சிட்டு ஆர்டர் place செய்யலாம் .
Link To Buy :
https://t.co/qcX2z5Uv8s
Travel செய்ய சிறந்த bag எது னு ரொம்ப நாளா , நிறைய பேர் கேட்டிருந்தீங்க . நிறைய பேருக்கு க்கு DM ல suggest கூட செஞ்சிருக்கேன் . இது தான் நான் பயன் படுத்தும் Travel bag - "TRIPOLE" இதை வாங்கும்முன் Wings னு ஒ��ு brand பயன் படுத்திட்டு இருந்தேன் . அது சும்மா short travel க்கு மட்டும் பயன் படும் . ஆனா நீங்க ஒரு long travel செய்யறீங்க , உங்க கூட இருக்கும் family members dress எல்லாம் உங்க bag லையே வைத்து travel செய்யனும் னு நினைத்தால் இந்த bag செமயா use ஆகும் . இதில் எனக்கு ரொம்ப பிடிச்ச விசியங்கள் என்னன்னு பார்க்கலாம் .
1. மழை வந்தாலும் ஒன்னும் ஆகாது (Waterproof) . தனி Raincover கூட கொடுத்திருக்காங்க .
2. Detachable Small bag - இது செம use . நாம travel செய்யும் போது அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை இதில் வைத்து கொள்ளலாம் . ID Proofs, Travel documents,Charger, Headphone, Water bottle or Juicer, room keys இந்த மாதிரி முக்கியமான items எல்லாம் இதில் தனியாக வைத்துகொள்ளலாம்.
3. Light Weight : மிக முக்கியமா இந்த bag பிடிக்க காரணம் நீங்க எவ்ளோ weight போட்டு இந்த bag carry செஞ்சாலும் உங்க உடம்புக்கு weight தெரியாது .
இதெல்லாம் விட material ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு . Zips எல்லாம் Quality ஆ இருக்கு . இல்லைனா 3 வருஷம் warranty கண்டிப்பா கொடுக்க முடியாது . மொத்ததுல கொடுக்கும் காசுக்கு செம worth .
நான் வாங்கினது 105 Litre Capacity - Army Green Colour. இதன் விலை Rs .3849/-
இதுலே சின்ன size இருக்கு (90 L, 80L,65L ) இதை personal ஆக பயன்படுத்தியது இல்லை . ஆனா இந்த மூன்று bag reviews நல்லாவே இருக்கும் .
//இந்த bag உண்மையா எப்படி இருக்கும் னு கூட attach செஞ்சிருக்கேன் (2nd Pic)
இந்த bag வாங்க நினைத்தால் , link கொடுத்திருக்க���ன் . 80 L and 65 L link கமெண்ட் section ல கொடுத்திருக்கேன் .
Link(105 L) : https://t.co/ZyObqU9uUf