“விவசாயத்தில் செலவினத்தைக் குறைக்க ட்ரோன்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்..”
கோவை வேளாண் பல்கலை.யில் ட்ரோன் இயக்குதல் பயிற்சி பெறும் திருநங்கை பேட்டி
#SunNews | #Coimbatore | #Drone
அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினைக் கலட்டும் ஆத்திரக்காரா
அங்கக் குருதியில் அடி முடி வேரில்
அனலைத் திரட்டும் தைரியக்காரா
கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா.... #TNsavior_MKStalin#MKStalin
@CMOTamilnadu மாண்புமிகு முதல்வர் அவர்களே இந்த ஊரடங்கில் மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட திருநங்கை சமூகம் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு சமூக நல துறையின் கீழ் உள்ள திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டையின் படி உதவிதொகை வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
உடன் பிறப்புகளே ஒருசிலர் நம் தளபதி ஆட்ச்சிக்கு வந்துவிட்டாரே என பொறாமை, கால்புணர்ச்சி, வயிற்று எரிச்சலில் உள்ளனர் , அவர்களும் பயனடையுமாறு நம் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியாரின் ஆட்ச்சி இருக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻🖤❤
மாண்புமிகு எங்கள் முதல்வர்@mkstalin திருநங்கைகளையும் நகர பேருந்தில் மகளிரை போல இலவச பணயம் செய்யலாம் என அறிவித்தமைக்கு மிக்க நன்றி, அதே போல் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு சமூக நல துறை(நலவாரிய அடையாள அட்டை)மூலமாக கொரானா உதவி தொகை வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டு கொள்கின்றேன்
@mkstalin மாண்பு மிகு முதலமைச்சர் அவர்களே கடந்த அதிமுக அரசு நாம் உருவாக்கிய "திருநங்கை நலவாரியம்" என்ற பெயரை மூன்றாம் பாலினத்தவர் நலவாரியம் என பெயர் மாற்றம் செய்து இருந்தது, மீண்டும் திருநங்கை நலவாரியம் என தாங்கள் மாற்றிட வேண்டும் என தங்களிடம் திருநங்கை ஆன நான் கோரிக்கைவைகின்றேன்
@mkstalin இலவச பேருந்து சேவை திருநங்கைகளும் பயன்பெற முடிவெடுக்கபடும் என கூறியமைக்கு நன்றி, குடும்ப அட்டை இல்லாமல் உள்ள திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டை மூலம் கொராணா உதவி தொகை வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.
தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.
பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.
திருநங்கையர் அனைத்து நிலைகளிலும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் #TransgendersDay இன்று!
திருநங்கை எனும் சொல்லுக்கு அரசின் அங்கீகாரம் அளித்து, தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர்!
அவர் வழியில் திருநங்கையர்-திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்!