From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதைய���ல்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
கட்சியின் ஒரு முன்னாள் அமைச்சர் கைதாகி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சர் வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கிறார்.
இன்னொரு முன்னாள் அமைச்சரும் ஒரு தம்பியும் தலைமறைவாகி இருக்கிறார்கள். கூட்டணி கட்சிகள் அனைத்தும் கைவிட்டு அனாதையாக்கி விட்டு போய் விட்டார்கள்.
அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
இத்தகைய சூழலில் வெளிநாட்டுக்கு இன்பச்சுற்றுலா சென்று என்ன செய்யப்போகிறார் முக ஸ்டாலின் ?
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னதாகவும் மகனும் மருமகனும் செல்வது ஏன் ? ஒரு வர���டம் தவறாமல், ஸ்டாலின் குடும்பத்தினர் ஐரோப்பாவுக்கு செல்வது ஏன் ?
அப்படி என்ன இருக்கிறது ஐரோப்பாவில் ?
@mkstalin @Udhaystalin