@senthazalravi Once in a lifetime something is happening against all those were involved in cover up. If she is innocent, she will come out fine. Everyone has to go through enquiry. But giving it caste or religion tag to justify their doing will not be justifiable.
@SanghiPrince Any one Securing seat in govt colleges through neet they u pay govt fees. You can only secure seat through neet only. But when you because of your rank you choose private colleges then you need to their fees, which is more then 10 lakhs and central govt allows it.
@dmk_youthwing இது ரொம்ப தவறான தகவல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் சரி பெருமந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் சரி ரெண்டு பேருமே பேரறிஞர்ல பெருந்தகை அண்ணா அவர்கள் மற்றும் பெரியார் அவர்கள் சிலை மாலை அணிவித்து வாழ்த்தும் தெரிவிச்சாங்க அவங்க பண்ணலன்னு சொல்றது ரொம்ப தப்பு
இப்படி பார்த்தா காஞ்சிபுரம் மாநகராட்சியில் முக்காவாசி டெண்டர்மே இப்படித்தான் நடக்குது வேலை . அவசரம் கருதி முன்கூட்டியே மேயர்களுடைய அனுமதி பெற்று வேலை முடிந்து விட்டதால் இப்பொழுது மன்றம் அனுமதி அளிக்கலாம் இன்று ஒரு தீர்மானம் கொண்டு வந்துடறாங்க
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
By bravely taking @ptrmadurai on, @omjasvinMD is doing something which top journalists in English media are either scared or unwilling to do, worried that he may stop talking to them.
Yet again it's taken a GenZ to teach the basics of bravery to the millennials and boomers.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🙏
விநாயகப் பெருமானின் அருளால் உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் வெற்றி பெருகட்டும்.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்! 🌺
Tamil Nadu govt’s new video on waste segregation for people.
Video originally done by Coimbatore Corporation, later asked to circulate across TN.
People told to segregate all types of waste and hand it over to workers. 👇🏽
Hundred days after #TVK govt, @CMOTamilnadu’s MAWS dept sees competitive tendering and the govt is seeing upto 30% savings in exchequer. Competitive tenders also see restriction of contractor cartels.
A look at about ten tenders across Tamil Nadu shows that at least ten contractors are participating in civic works tenders ranging from Rs 50 lakhs to Rs 100 crores. Contractors are bidding at 28% less than project cost as tenders are seeing strong competition even for small works. Officials say directions have been issued to avoid project value escalations & any escalation must receive a written concurrence from higher authorities.
The competitive bidding & reduced project costs too show how officials all along have been preparing inflated estimates.
Govt says next step is to ensure estimates are accurately prepared as per standard of rates.
நீங்கள் கொண்டு வந்த 2022 local body திருத்தச் சட்டத்திலேயே மூலம் revive செய்யப்பட்டு சொத்து வரி மறுமதிப்பீடு (Reassessment) செய்வதற்கு மன்றத்தின் ஆலோசனை அல்லது முன் ஒப்புதல் தேவையில்லை என்று commissionerukku அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள். #propertytax
humble request to cm @TVKVijayHQ sir regarding the chennai property tax. to streamline the propose and make changes in the amendment for bill brought by dmk regarding property tax raise. there is many flaws in it.