படம் பார்த்து, ஓட்டு போட்ட தற்���ுறிக் கூட்டத்துக்கு எப்படி தெரியும் வீர சிவாஜி யாரென்று? @TVKPartyHQ
Powder use பண்றவனுக்கும், Poster ஒட்டுபவனுக்கும், Black-ல் Ticket விற்பவனுக்கும் எப்படி தெரியும் வீர சிவாஜி யாரென்று?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புபவனுக்கும், Reels-ல் ஆடுபவனுக்கும் எப்படி தெரியும் வீர சிவாஜி யாரென்று?
Drugs, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் எனச் செய்திகளில் அடிபடுபவர்களுக்கு எப்படி புரியும் வீர சிவாஜியின் வரலாறு?
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி, சத்ரபதி சிவாஜியின் சகோதரர். அவருடைய வம்சத்தில் வந்த சரபோஜி மன்னர், சரஸ்வதி மகால் நூலகத்தைப் பெரிதும் வளர்த்தார். இன்றும் அது தமிழ்நாட்டின் அறிவுச் செல்வமாகத் திகழ்கிறது.
தென்னிந்தியாவில் மராட்டியப் படையெடுப்புகளின் போதும், வீர சிவாஜியின் தென்னகப் படையெடுப்பின் போதும் கோயில்கள் மற்றும் இந்து வழிபாட்டு மரபுகளைப் பாதுகாப்பதில் மராட்டிய ஆட்சியாளர்கள் முக்கியப் பங்காற்றினர்.
நாட்டிற்காகவும், நமது மண்ணின் கலாச்சாரத்திற்காகவும், தர்மத்திற்காகவும் போராடிய வீர சிவாஜியின் வரலாறு புரிய வேண்டுமென்றால், வெறும் சினிமா வசனங்களும் Reels-ம் போதாது!
@TVKPartyHQ -க்கு வீர சிவாஜியின் வரலாறு தெரியாமல் இருக்கலாம். நடிகைகளுடன் Dance ஆடியிருந்தால் தெரிந்திருக்கும் pola! 😂
பாரத மாதாவும், வீர சிவாஜியும், முருகப் பெருமானும் நம்மவர்கள் தான்!
#VeeraShivaji #TVKFailsTN
Tirunelveli, Tamil Nadu: BJP State President Nainar Nagendran says, "I had planned to worship at the Meenakshi Amman Temple this evening, but most of our party workers have been placed under house arrest. Around 500 BJP workers have been detained in Tirunelveli, while more than 20,000 BJP and Hindu Munnani workers have been arrested across Tamil Nadu. Merely registering an FIR is not enough, and the action is condemnable. Chief Minister Joseph Vijay has failed to handle the situation in Tamil Nadu."
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க அயராது உழைத்து அரசியலிலும் ஆன்மீகத்திலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி திருநாள் இன்று!
இன்றைய தினத்தில் வீரமும், தியாகமும், ஆன்மீகமும் ஒருங்கே வாழ்ந்த மாமனிதர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை போற்றி வணங்குவோம்!
#DevarGuruPooja
Modi Diwali 2026 🪔
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக இளைஞரணி குடும்பத்தினருடன் இனிதே 2026 தீபாவளித் திருநாளைக் கொண்டாடினோம்!
மாவட்டத் தலைவர் திரு. நெமிலி P. ஆனந்தன் அவர்கள் தலைமையிலும், மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. K. ஜீவானந்தம் அவர்களின் ஏற்பாட்டிலும், இளைஞரணி நிர்வாகிகளுக்குப் பட்டாசுப் பெட்டிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம்.
இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🙏
@BJYMinTN@sgsuryah
ஆளுநரை அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்துள்ள திருமா & 2 கம்யூ கட்சிகள் த.வெ.க வை
ஆதரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டாலே ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்..
அதை விடுத்து இவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்காக ஆளுநர் மீது பழி போடுகிறார்கள்..!
#BJP
Warmest congratulations to @BJP4Assam on securing a sweeping mandate in Assam, marking a strong endorsement of progress-driven, clean governance.
This emphatic victory is a testament to the faith reposed by the people of Assam in our Hon PM Thiru @narendramodi avl, and Hon CM Thiru @himantabiswa avl.
@NitinNabin@DilipSaikia4Bjp
சாத்தூர் தொகுதியை அடுத்துள்ள PSR கல்லூரியில் எதோ பாரதிய ஜனதாக்கட்சி தூண்டிவிட்டு அங்கே வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள் என்று ஒரு பொய் பிரச்சாரத்தை மேலும் தவறான ஒரு கருத���தை சிலர் பரப்பி வருகிறார்கள்!
நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் உறவினர் ஒருவர் நெல்லையில் இருக்கிறார்!அவர் ஒரு பிரபல தொழிலதிபர்!! அவரது வீட்டிலும் நேற்று வருமானவரி துறையினர் ரெய்ட் நடத்தி கணக்கில் வராத ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
நயினார் அவர்களின் உறவினர் வீ���்டிலேயே இந்த��் சோதனை நடந்துள்ளது. இம்மாதிரி சோதனைகளுக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? ஏனெனில் நெல்லையில் அவரது சொந்த உறவினர் வீட்டிலேயே இந்தச் சோதனை நடந்திருக்கிறதே? இது வருமானவரித்துறையினர் வழக்கமாக நடத்தும் சோதனைதான்! இதை பாஜக தான் தூண்டிவிட்டுச் செய்வதாகச் சொல்வது தவறான அதாவது வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் செய்யப்படு��் பொய்ப் பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தை தின்றால் பித்தம் தீரும் என்பவர்கள் இது மாதிரி பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யும் மூடர்கள் அரசியலில் அநாகரிகம் மிகுந்தவர்கள்! நேர்மையற்றவர்கள் செய்யும் இந்த கேவலமான தந்திரங்களைப் நாம் முறியடித்துத் தான் ஆக வேண்டும்!
மாநில பாஜக தலைவரின் உறவினர் வீட்டிலேயே ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பா���க தலைவர் நயினார் நாகேந்திரன் அதில் தலையிட்டு தன் அதிகாரத்தைக் காட்டி இருக்க முடியாதா? அது அவர் வேலை அல்ல! அவரை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இது மாதிரியான விஷயங்களில் அவர் தேச நலனைத் தான் விரும்புவார்!
யார் யாரோ கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை ஒளித்து வைத்துக் கொண்டு வருமான வரித்துறையை ஏய்த்து வருகிறார்கள்!அவர்களைப் பொது வெளியில் அடையாளப்படுத்துவதை விட்டு விட்டு தேர்தல் நேரத்தில் வந்து இம்மாதிரியான அவதூறுகளைச் சுமத்துவது அற்பத்தனத்தின் வெளிப்பாடுதான். தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதைதான்.!
#itraid
#satturconstuency
#bjp
#ksrpost
#கேஎ���்ஆர்போஸ்ட்
16-4-2026.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கின்ற இரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வந்த இரயில்களின் பயண நாட்களை அதிகரிப்பதற்கான கோரிக்கையா��து, தமிழக மக்கள் சார்பில் மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு.@AshwiniVaishnaw ஜி அவர்களிடத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில், திருச்சிராப்பள்ளி-காரைக்குடி, காரைக்குடி-விருதுநகர், காரைக்குடி-திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர்-காரைக்குடி வழித்தடத்தில், வாரம் ஆறு நாட்கள் இயங்கி வந்த இரயில்கள் தினசரி இயங்குகின்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை-போடி ���ாயக்கனூர் மற்றும் போடி நாயக்கனூர்-சென்னை வழித்தடத்தில் வாரம் மூன்று நாட்கள் இயங்கி வந்த இரயில்கள், வாரம் ஆறு நாட்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பயனுள்ள வகையிலான அறிவிப்புகளை வழங்கியுள்ள மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக ���னது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@RailMinIndia @GMSRailway
“What has Mamata Banerjee done for us Muslims of West Bengal?”
“No schools, no colleges.”
“She has only used us to threaten Hindus, throw stones during Durga Puja and Ram Navami.”
Afterwards, we end up in jail.”
நாளை தமிழகத்திற்கு பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் துவக்கி வைக்கும் மயிலாடுதுறை - திருவாரூர் அம்ரித் பாரத��� எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் முக்கிய அம்சங்கள்
#AmritBharatExpress
நாளை தமிழகத்திற்கு பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் துவக்கி வைக்கும் திருநெல்வேலி - மங்களூர் அம்ரித் பாரத் எக்ஸ்ப��ரஸ் ரயில் சேவையின் முக்கிய அம்சங்கள்
#AmritBharatExpress
நாளை தமிழகத்திற்கு பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் துவக்கி வைக்கும் ராமேஸ்வரம் - மங்களூர் அம்ரி���் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையின் முக்கிய அம்சங்கள்
#AmritBharatExpress
நாளை தமிழகத்திற்கு பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் துவக்கி வைக்கும் போத்தனூர் - தன்பாத் அம்ரித் பாரத் எக்ஸ���பிரஸ் ரயில் சேவையின் முக்கிய அம்சங்கள்
#AmritBharatExpress