ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. திருக்குறள் விளக்கம்; தம்முடைய நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பாதுகாக்க வேண்டிய பொருள்கள் எல்லாவற்றிலும் மிகச்சிறந்த பொருள் எதுவென்றால் தம்மினும் வல்லமை உள்ளவர்களுடைய திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடாமை . @RahulGandhi@thirumaofficial@IUMLTNOfficial
CM சார் தினமும் அவராகவே நடந்து தலைமைச் செயலகம் வருகிறார்.
CM சார் அவருடைய கையாலேயே மதிய உணவை உண்கிறார்.
CM சார் மீண்டும் அவராகவே வீட்டுக்குப் போகிறார்.
நீங்கள் எதிர்பார்த்த அருமையான மாற்றம் இதுதான் மக்களே!
#TVKFails
உயிர் உள்ளவரை கழகத் தலைவர் நம் ரத்த நாளங்களில் என்றும் ஒளி விட்டுக் கொண்டிருக்கும் தளபதி @mkstalin அவர்களின் கொள்கை பிடிப்ப�� உறுதியாக உள்ளத்தில் சுமந்து நிலைநாட்டுவோம் வாழ்க தளபதி @mkstalin வாழ்க இளம் கலைஞர் @Udhaystalin அவர்கள்
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது நினைவிடத்தில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள், மலர்தூவி மரியாதைச் செலுத்திய நிகழ்வில் நாம் பங்கேற்றோம். ப��ரியவர் காயிதே மில்லத் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#ChepaukTriplicane
@mkstalin வருடம் தோறும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தும் ஒரே தலைவர் தளபதி @mkstalin அவர்கள் மட்டுமே