A HISTORIC MILESTONE for #Karuppu 🔥🌋
The film has now crossed 100,000 footfalls at #FansFortRohini Koyambedu, setting the record for the highest footfalls ever achieved at a single location worldwide 💥
அதிகாரம் கிடைத்தவுடன் தவெக நிர்வாகி கஞ்சா போதையில் +12 படிக்கும் இளம்பெண்ணை என் கூட வானு மிரட்டி அவர் தாயாரையும் அடிச்சு அக்கிரமம் பண்ணிருக்கானுங்க
குரங்கு கையில் பூமாலை போல் 5 வருடம் கொடூரமாக இருக்கும்
இது மாற்றம் இல்லை 2014 மோடி சொன்ன ஏமாற்றம்னு மக்களுக்கு தெரியவரும்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் ��திர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்.. TVK கட்சி நடித்து கொண்டு இருக்கிறது.. தலைவரை இழிவு செய்ததின் பின்னணி இது தான்... எதிர்ப்பு வந்ததும் மன்னிப்பு கேட்டு நடிக்கிறார்கள் 💔💔
ஏமாளிகள் ஆகாதீர்கள் 💔💔