DMK 2006 Proposed New Airport for Chennai
ADMK 10 yrs rule - Dropped, BLR & HYD built new airport and developed
DMK 2021 proposed Parandur, 90% land aquired only one village was balance, Tax money given as compensation
TVK - Just for useless politics dropped the project and punished Tamlinadu developed for ages
History will never forgive this
India's 2nd largest GDP state without 2nd airport is the joke of the decade.
திமுகக்காரனுக்கு துரோகம் புதிது அல்ல
வன்னி அரசு அவர்களே ஒத்த திமுகக்காரன் கூட மறக்க மாட்டான்
நாங்களா தலித் மக்கள வச்சு அரசியல் செய்யுறோம்
காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்
ஆனா தலைவரே @mkstalin ஒன்னும் சொல்றதுக்கு இல்ல🚶
#WATCH | அமைச்சர் வன்னிஅரசின் பேச்சுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நானும் இந்த கருத்துக்கு உடன்படுகிறேன். இணக்கமான சூழலை உருவாக்குவதுதான் அவையின் நோக்கம் என அவைத் தலைவர் கருத்து.
#SunNews | #TNAssembly | #VanniArasu | #MRKPanneerSelvam

#திராவிடமாடல் ஆட்சியில் 3.77% ஆக இருந்த விலைவாசியை, இந்த #CircusSarkar-இல் 5.45% ஆக உயர்த்தி, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது.
நிர்வாகம் தெரியாதவர்கள் ஆட்சி செய்தால், பொருளாதார வளர்ச்சி எல்லாம் வராது; விலைவாசி தான் உயரும்!
#PriceHike#Inflation#TVKVijayFails
#WATCH | "உங்க முதலமைச்சர் திண்டுக்கல் போனாரா? அந்த சம்பவம் நடந்ததாவது அவருக்கு தெரியுமா?"
கே.என்.நேரு கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மீண்டும் வேங்கைவயல் பிரச்னையை பற்றி மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
#SunNews | #AadhavArjuna | #KNNehru