#பெரியார்
பொதுவாகவே தமிழ் இஸ்லாமிய சமூகம் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளகூடியவர்கள். கடவுள் மறுப்பு கொள்கையில் பெரியாரின் பிடி கெட்டியாக இருந்தாலும் இஸ்லாமியர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர்களே.
இது அவர்களின் இயற்கையான எண்ண ஓட்டத்திற்கு ஒன்றிய கருத்தியல்.1/n
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் உதயநிதி அவர்களின் பொறுமையும் சட்டசபை மாண்பை அவர் காத்த விதமும் பாராட்டத்தக்கது. தலைவா பட ரிலீஸின் போது விஜய்யின் ஆஸ்தான ’கால்களாக’ விளங்கிய ஜெயலலிதா மேடம் கூட தேர்தல்களில் தோற்றிருக்கிறார் என்பதை அறியாமல், MKSஸின் தோல்வி பற்றி நம் ‘ஆடல் பாடல்’ சி.எம் விஜய் இன்று சட்டசபையில் “அப்பாவைக் காணோம் என மகன் தேடுகிறார்” என்றெல்லாம் அநாகரீகமாகப் பேசினார். ஆனால் உடனே எழுந்து, “உங்க வீட்லதான் பசங்க அப்பாவைக் காணோம்னு தேடுறாங்க. பதவியேற்புக்குக்கூட வரல. பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லல,” என பதிலடி கொடுத்து சட்டசபை மாண்பைக் கெடுக்காமல், பொறுப்புள்ள எதிர்கட்சித் தலைவராக வெளியில் வந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உதயநிதி அவர்கள் பதிலடி கொடுத்தது உண்மையில் மெச்சத்தக்க நாகரீகம்.
வெளியில் ஓடிவிட்டார்கள், ஓடுகாலி என்றெல்லாம் தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள். சற்று யோசித்துப் பாருங்கள், வெளியில் கொடுத்த பேட்டியை உள்ளே உதய் பேசியிருந்தால் கோட்டுசூட் போட்ட திண்டுக்கல் ரீட்டாவின் வாழ்க்கை வரலாறு சபைக்குறிப்பில் ஏறி இருக்கும், மானம் போயிருக்கும்.
என்னதான் நம் முதல்வர் புகழ்பெற்ற ’வாயில் வந்துரும்’ சிந்தனையாளர் என்றாலும், தனக்கு எழுதிக்கொடுப்பவன் தன்னையே ஓட்டுகிறான் என்பதைப் புரிந்துகொள்ளக்கூட அறிவில்லாத அளவுக்கு அப்பிராணியாக இருப்பது தமிழ்நாட்டின் மானத்துக்கு உகந்ததல்ல. இனி எழுதிவாங்கும் பஞ்ச் டயலாகை, தான் படிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு 20-30 மாற்றுக் கட்சியினரிடம் கொடுத்து ஃபீட்பேக் வாங்கிவிட்டு சட்டசபையில் “மேலே பாத்தா வானோம்… கீழே பாத்தா பூமி… நேரா பாத்தா காடூ.....” என கையைக் காலை ஆட்டிப் பேசினால் நன்று. நாமும் ரசிக்கலாம். தமிழ்நாடும் வளர்ச்சி பெறும். நன்றி.
-டான் அசோக்
23-06-2026
@PttvNewsX இந்த நாயெல்லாம் மூ்க்குக்கீழ இத்தனை முடி வளர்ற வரைக்கும் ஏதாவது ஒரு மக்கள் போராட்டத்துல பங்கெடுத்துருப்பான?
கண்ட பன்னிங்களையெல்லாம் தேடி எடுத்து திமுக சீட் கொடுத்து ஜெய்கவும் உழைச்சு பதவி கொடுத்து வச்சிருக்கு.
கஷடமாயிருந்தா பதவிய ராஜினாமா பண்ணுடா worst fellow…
ஷானவாஸ், அலிம்புகாரி, அப்துல்லா
They all should take lead from DMK.
But problem is no political parties wish or allow to bring up Muslim leaders within them. They all know surrendering-Muslim is the best thing they can have in their party not a questioning-Muslim.
Ex: VCK
இனி இஸ்லாமிய ஓட்டுக்கு லெட்டர் பேட் கட்சிகளை தூக்கி சுமக்காமல், அச்சமுகத்திற்கான தலைவர்களை திமுகவிலிருந்து உருவாக்க வேண்டும்
அந்தத் திமுக இஸ்லாமிய பிரிவுக்கு @pudugaiabdulla தலைமை தாங்க வேண்டும்
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...