சட்ட மாமேதை பெயரில் மோடி அரசால் துவங்கப்பட்ட பீம் UPI இப்போது இந்திய எல்லையை தாண்டி கால் பதித்துள்ளது.
#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi@annamalai_k.
பட்டி தொட்டி எங்கும் அண்ணாமலை அலை.
அரசியலை வெறுப்பவர் கூட அண்ணாமலை பேச்சை கேட்க ஆர்வம்.
பட்டியலின சமூகத்தினர் அதிக அளவில் அண்ணாமலையின் பின்னால்.
MGRக்கு பின், தமிழக மக்களை கவர்ந்த தலைவர் @annamalai_k#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi
அக்னி வீரனே!
இந்தியன் ஏர்ஃபோர்ஸ் அழைக்கிறது.
Recruitment for Indian Air Force (IAF) under Agnipath Scheme to begin on June 24, 2022.
- Air Chief Marshal Vivek Ram Chaudhari
#Agnipath#AgnipathScheme#Agniveer#Modi4PM2024 @ModiArmy2024 @ModiArmy2024 @annamalai_k
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி USD 417.81 பில்லியன் இலக்கை அடைந்து சாதனை
இந்தியாவின் மாதாந்திர சரக்கு ஏற்றுமதி மார்ச் 2022 இல் USD40 பில்லியனை தாண்டியது இதுவே முதல் முறை.
ஏற்றுமதி மூலம் வளர்ச்சி.
#Modi4PM2024#விழித்தெழு_தமிழா
@ModiArmy2024 @narendramodi@annamalai_k .
Hand Sanitizer
சீன வைரஸ் கொரோனா ஒழியவில்லை, குறைந்துள்ளது.
இது மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 200 ருபாயில்! சந்தை விலையைவிட குறைவு.
மோடி அரசு
A boon to Middle class
#Modi4PM2024#விழித்தெழு_தமிழா
@ModiArmy2024 .
அண்ணல் அம்பேத்கர் அவர்களை பாஜக மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும்.
அம்பேத்கரை தேர்தலில் 2 முறை காங்கிரஸ் தோற்கடித்தது. ஐன சங் (பாஜக) அவரை MP ஆக்கி அழகு பார்த்தது.
1/3
#Modi4PM2024#விழித்தெழு_தமிழா
@ModiArmy2024 @narendramodi@annamalai_k .