இந்தக் கொடுமையை கேட்டீங்களா? ராஜ் கமல் தாஸ்! ரொம்ப வீரியமான ஆளு! கேஜக்கோல் பாண்டியன்! அவருக்கு 11 பொண்டாட்டி! ஒரே நேரத்துல 1987 ல் அந்த 11 பொண்டாட்டியையும் அவர் கர்ப்பம் ஆக்கிட்டார்! அந்த 11 பொண்டாட்டியும் ஒரே விலாசத்தில் வாழ்ந்து 1988 ல் 11 ம் ஆம்பளைப் பிள்ளையா பொறந்து 11ம் 2024 தேர்தலில் வந்து ஒழுங்கா ஓட்டுப் போட்டு இருக்கு! இதை நம்பாதவன் உடனே தேர்தல் ஆணையத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கணும்!
@AxisBankSupport what kind of rule is this to wait for 5 days to do a transaction above 50K after a password change ? who will be held responsible if i fail to make payments ontime due to this ??
cc: @RBI
Mr. @AmitShah in a recent visit to Coimbatore said that Delimitation will be done on a Pro rata basis. But what does Pro rata mean? Even TN BJP President says only the Union Govt can clarify. With the freeze ending next year, we demand answers now! All proof till now points to a calculated move to decrease representation from South India. The Southern states demand clarity!
@nsitharaman@DrSJaishankar @Murugan_MoS
#FairDelimitationForTN
பாஜக தேர்தல் முறைகேடு செய்வது எப்படி? இதோ இப்படித்தான் 👇
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட, EPIC எண். XYZ0999615, முர்ஷிதாபாத்தின் நூர்ஜமாலுக்கு சொந்தமானது
ஆனால் மோடி ஷா ஆணைப்படி மட்டுமே இயங்கும் தற்போதைய தேர்தல் ஆணையம் ஹிசாரின் சுமனுக்கு அதே EPICஐ வழங்குகிறது.
@Gandhi_Parivaar
HYPOCRISY EXPOSED ❗🔥
BJP allied Nitish Kumar didn't visit Mahakumbh
BJP allied Chandrababu Naidu didn't visit Mahakumbh
BJP allied Ajit Pawar didn't visit Mahakumbh
BJP leader Bhupender Yadav didn't visit Mahakumbh
RSS head Mohan Bhagwat didn't visit Mahakumbh
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
But questions are asked only to Rahul Gandhi and he is getting labeled as anti híndu by IT Cell trolls.
Last year February we sold 21 lakh vehicles and this February it is just 17 lakh. This is -17% growth. But GDP growth reported 6.2% growth.
Our GDP formula will be soon considered the 8th wonder of the world!
மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில் மூன்று வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் அங்கு எந்த மொழிப் பிரச்சனையும் இல்லை.
சிங்கப்பூரைப் போல பொருளாதார வலிமை மிக்க நாடாக வேண்டுமெனில் சிங்கப்பூரின் மொழிக் கொள்கையை இந்தியா பின்பற்ற வேண்டும்.
திரு. சுகி.சிவம்
எப்படி தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லையோ அதேபோல்
கர்னாடகிவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கன்னடத்துக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லையாம்
எங்கே அந்த ‘ Proud Kannadiga’ @annamalai_k ?!
இங்கே வா மேன் …இதுக்கு பதில் சொல்லிட்டு போ 🙄🙄🤷♀️🤷♀️😂
ஐஐடி டைரக்டர் (மன்டி)
மாமிசம் சாப்பிடுவதால் தான் நிலசரிவு வந்தது
என பேசியுள்ளான்
இவர் கொடுக்கும் விளக்கம்
"படிக்காத முட்டாள்களை விட படித்த முட்டாள்கள் சமுதாயத்திற்கு மிக மிக ஆபத்தானவர்கள் "
இவர்சொல்வது இந்தஆர்எஸ்எஸ் இந்துத்துவா தீவிரவாத பிச்சை எடுக்க வந்த பார்ப்பன பரதேசிகளை