ஒருவரை அவமதிப்பது மிகவும் எளிதானது..அதைவிட எளிதானது,
தோள் குடுக்கும் நண்பராக இருப்பது..
Spread love🤎வ��லைமதிப்பற்றது
Everything that glitters isn’t gold
Struggle is real
Don’t throw comments sitting somewhere w/out actually knowing d truth🙏🏻
Positivity is d “Need of the Hour”
பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை...
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு...
இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.. #JusticeforJayarajAndFenix