சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்🔴
Rajah Muthiah Medical College renamed & included in the list of Government Medical Colleges and brought under the control of DME(H&FW) since 2021 itself. But now the fees for this Govt College which is demanded again equivalent to private colleges(4L-MBBS, 2.5L-BDS,MD/S-3L)-WHY?
மாணவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பிற அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதேக்கட்டணத்தை அரசால் நடத்தப்படும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும். 3/3
இன்று மயிலாடுதுறை தருமபுர ஆதினத்திற்கு வருகை தந்த மேதகு ஆளுநர் #டாக்டர் @DrTamilisaiGuv #மேடம் அவர்களை வரவேற்ற பொழுது..
உடன் மாவட்ட தலைவர், மாநில OBC அணி துணை தலைவர், வழக்கறிஞர் , பாஜக இளைஞரணி மற்றும் பாஜக நிர்வாகிகள்.
எந்த ஒரு மதமும் பாகுபாடு, பிரிவினை ஏற்படுத்த அடிப்படையாய் இருக்கக்கூடாது. பகுத்தறிவைக் கொண்டு செயல்பட்டு சமூக நீதியை காப்பதே திமுகவின் நோக்கம். இந்த நேர்காணலில் திமுக ஒரு 'நாத்திக கட்சி' என்ற பிரபலமான & பிழையான கருத்துகளை மீண்டும் தெளிவுபடுத்த வாய்ப்பு கிடைத்தது
🙏🙏🙏@TRBRajaa. And Congratulations on your election as a consecutive 3rd-term MLA, as well as successfully defending your Dissertation & attaining your long-cherished Ph.D. goal
I am sure you will make meaningful contributions to the Cauvery Delta area, and TN this term also!