*'த'* வை காணவில்லை *தமிழையும்* காணவில்லை!
தமிழுக்காய் தமிழர்களுக்காய் என்றென்றும் திராவிட மாடல் அரசு என வீண் விளம்பரம் செய்யும் திராவிடம், தமிழ் வளர்த்த லட்சணம்!👏
(உயநிதி/*உதயநிதி*)
மேடை முழக்கங்களில் மட்டுமல்லாமல் தமிழுணர��வு உண்மையாய் உணர்வாய் வர வேண்டும்!
*-வாகை புரட்சி*
TVK Virtual Warriors!
TVK Virtual Warriors அவர்களின் வேண்டுகோளின்படி,
இன்று முதல் ஒவ்வொர�� நாளும் @ 6 PM (evening) - 365 நா��்களும் தொடர்ச்சியாக, உங்களை வலுப்படுத்தும் நோக்கில் உயர்தரமான சட்ட குறும்பட (High Quality Law Series) வீடியோக்களை வழங்க இருக்கிறேன்.
இந்த தொடர் மூலம், இந்திய அரசியலமைப்பு, தமிழ்நாடு மாநில சட்டங்கள், மத்திய அரசின் சட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு கிடைக்கும்.
சில சமயங்களில் இதில் அரசியல் சம்பந்தமான விவகாரங்களும் இடம்பெறும்.
இந்த வீடியோக்கள் மூலம் உங்களை ���றிவால் வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சட்டத்திற்கேற்ப வாழும் குடிமகனாக இருங்கள் - உண்மையான TVK Virtual Warrior ஆகுங்கள்.
அறிவே சக்தி - வெளிச்சம் பரவட்டும்.
இறைவன் அருள் உண்டாகட்டும்.
____
TVK Virtual Warriors!
At the request of the TVK Virtual Warriors, I am delighted to announce the launch of a 365-Day High-Quality Law Series - @ 6 PM (evening) - a daily stream of short, insightful videos aimed at empowering you with knowledge of the Constitution of India, Tamil Nadu State Laws, Union Laws, and various Government Schemes.
From today onwards, this initiative will occasionally include discussions on political and geopolitical matters that influence our legal and civic landscape.
Empower yourself through knowledge. Be a Lawful Citizen - Be a True TVK Virtual Warrior.
Knowledge is Power. Let There Be Light.
God Speed. ✨🇮🇳
________
#TVKVijay #KarurStampede #KarurIncident #TVKForTN
@TVKVijayHQ @tvk_voices @LTPoliticsTamil @ActorVijayTeam @VTMOffl @MangoCityTVK @Thalapathyhq @rajakumaari @imrajmohan @BussyAnand @CTR_Nirmalkumar @Jagadishbliss @DrSambathkumar @AdvocateVenkatP @drtkprabhu_TVK @TVK_PremMoorthy @sangeet29332013 @TVK_UAE @Tvk_Anish @TvkLondon @LoyolaMani @JhonArokiasamy @LoyolaMani @AIADMKOfficial @EPSTamilNadu @imranhindu @AadhavArjuna @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @TVKTrendsVijay
@imrajmohan @TVKTrendsVijay @TVKPartyHQ
நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம். கொடும் இடையூறுகளை கடந்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் தடையூறுகளையும் கடப்போம்.
சூழ்ச்சியும், எதிர்ப்பும், அவதூறும் எத்தனை
வந்தாலும் அத்தனையையும் உறுதியாய் எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம்.
அதுவே அறம். நீதி வெல்லும்.
அதிகார மமதையில் அவதூறு, பழிச்சொல், வன்மம், காழ்ப்புணர்ச்சி, கட்டுக்கதை என அனைத்தையும் அரங்கேற்றினர்….
உண்மை உறங்குவதில்லை; ஓர் நாள் உரக்கச் சொல்லும்.
நீதியே வெல்லும் 🙏
#நீதி_வெல்லும்
திருப்பூர்: மங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் "முதலமைச்சர் அனைத்து வசதிகளுடன் கூட்டத்தில் பங்கேற்பதுபோல் எங்களுக்கும் பேசுவதற்கு மைக் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்" என தவெகவினர் கேட்டபோது அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு; இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்
#Tiruppur | #DMK | #TVK | #GramaSabhaMeeting
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்கால���கமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தலைமை நிலையச் செயலகம்
தமிழக வெற்றிக் கழகம்