M-Kavach 2: உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள���!
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸின் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்ப��ு, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!
The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.
#MKavach2 #MobileSecurity #CyberSecurity #StaySafeOnline #TNpolice #Tamilnadupolice
விஜய் மாமா��்கு ஓட்டு போடுப்பானு சொல்லுச்சு போட்டேன்.
இறந்து 25 நாள் ஆகுது. 🥹
என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும்.
என்ன விஷயம்? இது ஊடகங்களில் வெளியில வந்ததா? குழந்தை இழந்துட்ட மனுஷன் பொலம்பிட்டு இருக்காரு
CM @TVKVijayHQ takes a photo!!!
Tamil Nadu records ₹1 lakh crore+ in investments within 100 days under CM Vijay, with 104 MoUs signed, creating over 1.21 lakh employment opportunities.
“விஜி அம்மா சொல்றேன் கேளு“. ‼️
“உனக்கு ஓட்டு போட போன போது கஞ்சி கூட குடிக்கல”‼️
இந்த வரிகளில், இந்த அம்மாவின் நம்பிக்கையும், வல���யும், தியாகமும், இருக்கிறது. ❤️
“ஒருத்தனையும் விடாத” என்பது பழிவாங்கும் வார்த்தை அல்ல.
மக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற ஒரு தாயின் வேண்டுகோள் ‼️
#விஜய் அண்ணா… மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள். இறங்கி அடிணா ‼️‼️
@CMOTamilnadu @TVKVijayHQ @Jagadishbliss #TVK #Vijay
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்���ுறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மா��்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வே��்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ���ரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
"If anyone demands a bribe just say you won’t pay it and take my name. Just drop the name of that officer directly to me. I will take care after that."
— Thalapathy Vijay, Tamilnadu's CM
இந்த வீடியோவில் பேசும் பெண்ணிடம் பேசினேன்.
2 வாரம் முன் பதிவிட்டேன்..இன்னும் நடவடிக்கை எடுக்கலனு சொன்னாங்க..
விஜய் அண்ணா Knowledge -க்கு போயிருக்காது...
அதனால் தான் கால தாமதம் ஆகும்னு சொன்னேன்..
@VigneshTvkCbe ப்ரோ இத என்னனு பாருங்க 🙏
#தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் ��கையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay