TVK அரசு பள்ளி கல்வி துறைக்கு மிக சரியான பட்ஜெட் போட்டு உள்ளார்கள்
அவங்களுக்கு பணத்தை கொள்ளை அடிக்க அவசியம் இல்லை
போன திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் நடந்த அனைத்து ஊழலும் தெரிந்து விட்டது office போட்டு பணம் வாங்கினது இப்ப அரசு குமார் அரெஸ்ட் ஆனது வரைக்கும்
#BreakingNews | உதயநிதிக்���ு நாவடக்கம் தேவை என்பதை பல ஆண்டுகளாக கூறி வருகிறோம் - இபிஎஸ் கண்டனம்
DMK | UdhayanidhiStalin Arrest | EPS | AIADMK
#NewsTamil24x7 #UdhayanidhiStalin
.
திமுக வுக்கும், அதிமுக வுக்கும் என்ன தகுதி இருக்கு காவிரி பத்தி பேச, மணல் அள்ளிட்டு போறப்ப தெரியலயா உங்களுக்கு...?
இவள�� நாள் எந்த சுடுகாட்டுல படுத்து தூங்குனீங்க... 😂
10 ருபாய் பாட்டில்னு பேச ஆரம்பிச்சதும்தான் செருப்பு வீச்சு கல் வீச்சுனு ஆரம்பித்தாங்க. மக்களை போட்டு அடிச்சாங்க.
விஜய் மேல சுத்தமா தப்பே இல்ல இதுக்கு முழு காரணம் தீய சக்திகள் தான்..
நேரில் பார்த்தவர் பேட்டி..
சத்தியமா நல்லாவே இருக்கமாட்டீங்கடா😭