#JUSTIN
2020 தாதாசாகேப் விருது: சிறந்த திரைப்படத்திற்கான விருது டூ லெட்-க்கும் சிறந்த இயக்குநருக்கான விருது பார்த்திபனுக்கும் அறிவிப்பு!
https://t.co/WciCN2AH8n | #ToLet | #OththaSeruppuSize7 | @rparthiepan
கொடுப்பார்கள். சாப்பிட்டவர்கள் காலத்துக்கும் எம்ஜியார் மீட்டிங் போனோம் சாப்பாடு போட்டார் என்பார்கள். இது போன்ற சில செயல்கள் பல்கிப்பெருகி பாமர மக்களிடையே எம்ஜியார் பெரும் வள்ளல் என்ற பெயரை விதைத்து விட்டது.
எழுபதுகள் இப்போது போல் போக்குவரத்து வசதிகளோ, பொழுது போக்கு வசதிகளோ இல்லாத காலம். பெருவாரியான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ். எம்ஜியார் பிரச்சாரத்துக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார். மாலை 6 மணி என நோட்டீஸில் போட்டிருந்தால் இரவு 2 மணிக்கு வருவார். சில நாட்கள் இந்தியன் ரயில்வே போல