அ இ அ தி மு க தேனி நகர 26வது வார்டு செயலாளர் பாசமிகு அண்ணன் ராமர் அவர்கள் இல்ல விழாவிற்கு வருகை தரும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்புடன் வரவேற்கிறோம்
கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக ஸ்டாலின் அரசை கண்டித்து,*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
தேனி மாவட்ட,நகர, ஒன்றிய,நிர்வாகிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு விடியா திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்....
பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன்
புரட்சி தமிழர் கழக பொதுச் செயலாளர்
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் அறிவுறுத்தலின் படி தேனி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள் அறிவிப்பு
தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா?
28 மாதங்களாக "1000 ரூபாய்" கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து "கோடைக்கால சிறப்புத் தொகை" கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா
திரு. @mkstalin அவர்களே?
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது "தேர்தல் நேரத்து பணம்" வரவு வைக்கும் இந்த "Patchwork" வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே "ரூ.3,50,000"! இதை #விடியாஆட்சி_வீட்டுBillலே_சாட்சி என்று வீடு வீடாக சென்று @AIADMKOfficial அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது "மாதம் 2000 ரூபாய்" என்று நான் அளித்த @AIADMKOfficial தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும் , வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பயத்தில் ,
இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது பாருங்கள் மக்களே...
யாரும், எந்தவொரு திட்டத்தையும்
தடுக்காத போதிலும், நீங்களாக வந்து
"ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்" என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது.
"அனைத்து குடும்ப அட்டைக்கும்" என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை
5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,
1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு "குல விளக்குத் திட்டம்" முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் "மாதம் ரூ.2000" என்று நான் அளித்த வாக்குறுதியானது, கழக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்
#அஞ்சி_ஆயிரம்
சார்... உங்களை சொன்ன மாதிரியே இருக்கோ? #DMKFailsTN #ByeByeStalin#Throwback தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்@SPK_TNCCஉதிர்த்த அரிய கருத்துகள்.... என்ன@mkstalin