ஒருமுறை காமராஜர் காரில் சென்று கொண்டிருந்த போது...
என்று பல கதைகளை கேட்ட சமூகத்திற்கு காமராஜர் குறித்த உண்மையான விமர்சனங்கள் தெரிய வரும் போது சிறிது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
திருச்சி சிவா அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவரால் ஏசி அறை,ஏசி கார் இல்லாமல் இருக்க முடியாது.
ஒரு நாளைக்கு நான்கு முறை கதர் வேட்டி சட்டை மாற்றுபவர்.
காமராஜர் ஒரு Chain Smoker.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஓட்டுக்கு பணமும் + லட்டுக்குள் மூக்குத்தியும் கூடவே வெங்கடாசலபதி படத்தின் மீதும் சத்தியமும் வாங்க செய்தவர்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படுவதற்கு உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் சாகும் வரை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தவர்.
மட்டுமன்றி மேடைகளில் மிகக் கடுமையாக பேரறிஞர் அண்ணா அவர்களை விமர்சித்தவர்.
அதே சமயத்தில் ஒரு சிறிய பை. இரண்டு வேட்டி இரண்டு சட்டையோடு தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்த பேரறிஞர் அண்ணாவை எளிமையான தலைவர் என்று சொல்வதில்லை.
காமராஜர் தோற்றதற்கு மனதளவில் வருந்திய பேரறிஞர் அண்ணா அவர்களின் கனிந்த மணம் குறித்தும் யாரும் பெரிதாக பேசுவதில்லை.
புனித பிம்பங்களை தகர்ப்போம்.
நானெல்லாம் முதல்வருக்கு எங்க தலைவருக்கு கிட்டத்தட்ட 20 - 30 முறை கை கொடுத்திருப்பேன்...
இதெல்லாம் நவீன தீண்டாமை..
உங்கள ஒரு ஆளா கூட அவன் மதிக்கலைன்னு தாண்டா அர்த்தம்..
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
குருகுல கல்வி முறையை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியவில்லை - ஆளுநர்.
~ "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உறியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்"! - கலைஞர் 💥
தி.மு.கழகம் 🖤❤️
மாணிக்கம் தாகூர் அவர்களே
கடந்த 50 ஆண்டு காலமாக எத்தனை கட்சியில் பிச்** எடுத்துட்டு இருந்தீங்க என்பதை மறந்துட்டீங்களா ஒட்டுண்ணி தாகூர் சார்
😂😂😂
புழுதில விட்டு பெரட்டிட்டாரு
இன்னா அடி டா சாமி
நீங்க திமுக, அதிமுக, சமூக நீதி, திராவிட அரசியல், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா, கொள்கை, கோட்பாடு, இயக்கம், சுயமரியாதை, மாநில உரிமை, மாநில நலன், மொழி அரசியல், இப்படி எதையாவது follow பண்ணி அரசியல் பேசும் ஆளா??
உங்க எல்லாருக்கும், நான் ஒரு அறிவுரை சொல்லப்போறேன். எனக்கு அறிவுரை சொன்னவங்க, சோர்ஸ் சொன்னவங்க யாரும் பப்ளிக்கா சொல்லல. தனித்தனியா இன்பாக்ஸ்ல சொன்னாங்க. ஆனா நான் கொஞ்சம் ஆர்வக்கோளாறு, ஓட்டை வாய்.. ஆனா அதே சமயம், பொதுநலன் முக்கியம்னு நம்புறேன். அதனால உங்க எல்லாருக்கும் இப்படி வெளிப்படையா சொல்றேன்.
Stop speaking politics. உங்க அரசியலை வெளிப்படையா பேசாதீங்க, விளக்கம் தராதீங்க. உடனே நிறுத்துங்க. அது மட்டுமில்ல, ஓட்டுப்போடாத மக்கள் மேல கோவமும் வேண்டாம், கருணையும் வேண்டாம். விஜய்க்கு ஓட்டு போட்டில்ல, சாவு, கதறுனு சொல்லவும் வேண்டாம், அதே சமயம், ஐயோ இந்த மக்கள் கஷ்டப்படுதே அப்படினு பரிதாபமும் பட வேண்டாம். வேடிக்கை மட்டும் பாருங்க.
இப்போ விஜய்க்கு ஓட்டு போட்ட எல்லாரும் புதுப்பொண்டாட்டியை கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள். பெத்த அம்மா சொல்வதையோ, இத்தனை வருஷமா வளர்த்த அப்பா சொல்வதையோ, சிறுவயதிலிருந்து கூட இருந்த நண்பர்கள் சொல்வதையோ கேட்க மாட்டாங்க. அது நல்லதோ கெட்டதோ, காது கொடுத்து கேட்க மாட்டாங்க.. அதுவே மோகம் 30 நாள், ஆசை 60 நாள் அப்படினு 6,7 மாசம் விட்டு பாருங்க. நம்மகிட்ட அவங்களே திரும்ப வருவாங்க. வரலைனாலும் பரவால்ல, நம்ம சொன்னதுல இருக்க உண்மையாவது புரியும்..
அப்படி அவங்க உணராமல், உங்ககிட்ட அவங்களே வந்து, என்னை எப்படியாச்சும் காப்பாத்துங்க அப்படினு சொல்லாமல், பொலம்பாமல், கதறாத வரைக்கும், நீங்க என்ன அரசியல் பேசினாலும் அது வீண்.
புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க, புரியாதவங்க புரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நன்றி. 🙏🏽
சுருக்கமா சொல்றேன், அவன்லாம் நீ என்ன சொன்னாலும் உன் அரசியலை புரிஞ்சுக்க மாட்டான்டா… கம்முனு நடக்கிறதை வேடிக்கை மட்டும் பாப்போம்…
#மாற்றம்_மயிராட்டம்
Shared
Define " மாஸ் "
என் சிங்கம் குகைக்குள் இருக்கு
- கலைஞர்
கட்சிகாரன் மேல திமுக காரன் வச்ச மாறி நம்பிக்கை போல வேறு எவரும் வைக்க முடியாது 🖤
இது தான் கழகம் 🖤❤
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும் 🔥
2011 ல் 23 இடங்கள் மட்டுமே வென்றபோது இனி திமுக ஆட்சிக்கே வராது என்றார்கள்.
2014 ல் பாராளுமன்ற தேர்தலில் ஓர் இடம் கூட கழகம் வெல்லாமல் போக திமுக அவ்வளவு தான் திரும்பி எழவே ஏழாது என்று கதை கட்டினார்கள்.
திமுக அழிவை நோக்கி என பக்கம் பக்கம் ஆக எழுதி கொண்டு இருந்த காலம் அது.
அடுத்த தேர்தலிலே அசுர பாய்சல் எடுத்தது கழகம்.
2016 ம் ஆண்டில் திமுக 89 mla க்களை வென்று பெரும் எதிர்க்கட்சி யாக வந்து நிற்க..
98 mla க்கள் கூட்டணி யோடு எதிர் வரிசையில் அமர...
எதிர்க்கட்சி தலைவர் ஆக மு க ஸ்டாலின் அவர்கள் அடியெடுத்து வைக்கிறார்.
ஆக்க பூர்வமான எதிர்க்கட்சி யாக செயல் படுவோம் என்று சொன்ன வார்த்தையை கடைசி வரை காத்தார்.
🔥🔥
2017 ல் அவர் நினைத்து இருந்தால் அன்றே முதல்வர் ஆகி இருக்க முடியும்.
மத்தியில் இருப்பவர்கள் உடன் இணக்கம் ஆக போய் இருந்தால் அன்றே களம் மாறி இருக்கும்.
ஆனால் அதை விரும்பாத நேர்மை யின் சின்னம் தான் மு க ஸ்டாலின் அவர்கள்.
எதிர் கட்சி தலைவர் ஆக மக்களின் ஒருவன் ஆக சட்டசபை யில் தொடர்ந்து குரல் எழுப்பினார்.
பத்திரிகை யாளர் சந்திப்பு கள் நடத்தி கொண்டே இருப்பார்.
மக்கள் கேள்வி களுக்கு பதில் சொல்வதில் நியாமாக இருப்பார்.
சட்டசபை கேள்வி பதில்களில் எதிர் ஒலித்த அவர் குரல் தமிழ் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது.
ஒவ்வொரு மக்கள் பிரச்னை க்கும் முதல் ஆளாய் நின்றவர் ஸ்டாலின் அவர்கள்.
எத்தனை போராட்டம்
எத்தனை ஆர்ப்பாட்டம்
எத்தனை கூட்டம்
எத்தனை பிரச்சாரம்
எத்தனை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள்.
அவ்வளவும் நடந்து கொண்டு இருந்த போது தான் தமிழ் மண்ணின் தலைவரும் அவரின் தந்தையையுமான தலைவர் கலைஞர் அவர்களை இழக்கிறார்.
எவ்வளவு வலிகளை அனுபவித்து இருப்பார் அன்று.. அந்த வலி களை எல்லாம் மீறி ஒரு தலைவன் ஆக வந்தார்.
மீண்டும் மீண்டும் மக்களை சந்தித்தார்..
மீண்டும் மீண்டும் மக்கள் முன்னிலையில் தன் அறம் சார்ந்த வழியில் நடந்தார்.
அந்த நேர்மை உழைப்புக்கு தான்,
மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட முதல்வர் ஆக
"Single majority party "ஆக
திமுக வை உயர்த்தி 10 ஆண்டு கள் கழித்து மீண்டும் ஆட்சியில் அமர வைத்து முதல்வர் ஆக அடி எடுத்து வைத்தார் மு க ஸ்டாலின் என்னும் அரசியல் அடி சுவட்டின் அறம் சார்ந்த அரசன்.
இது அனைத்துமே நம் அனைவர்க்குமே தெரியும். அதோடு..
திமுக தலைவர் ஆக பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை..
சொன்ன சொல் தவறாமல்
கூட்டணியை மாற்றமல்
சமூக நீதி இயக்க வழியில் தடம் மாறாமல் பயணித்த..
நடுநிலை மாறாத தலைவர்.
அவரையா இன்றைய சமூகம் குறை சொல்கிறது.
தமிழ் நாட்டிற்கு ஒரு பிரச்னை என்று வந்த போது எல்லாம் மாநில சுயாட்சியை காத்து நின்ற எல்லை சாமி ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றய சமூகம் கேள்வி கேக்க நினைக்கிறது.
நாட்டிலயே நாட்டுக்கே முன் மாதிரி மாநில முதல்வர் ஆக இருந்தவர் ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் சந்தேகம் கொண்டு பார்க்கிறது.
505 வாக்கு உறுதிகளில் 415 வாக்கு உறுதிகளை நிறைவேற்றியதோடு GDP யில் 2ம் இடம் கொண்டு வந்து சிறந்த முதல்வர் ஆக செயல் பட்ட 50+ வருடம் உழைத்து முன்னேறிய மா அரசியல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள்.
அவரையா இன்றைய சமூகம் தேவை இல்லாமல் பேசுகிறது.
வரலாறு ஒருநாளும் பொய் சொல்லாது
மு க ஸ்டாலின் அவர்கள் ஒருநாளும் தன் நேர்மை பாதையில் இருந்து விலகியதும் இல்லை விலகவும் மாட்டார்.
ஏனென்றால் அது தான் ஸ்டாலின்
அதனால் தான் மு க ஸ்டாலின் ❤️
கலைஞர் மகன் ஸ்டாலின் நேர்மை யாக தான் அரசியல் வழி நடப்பார்.
Emergency காலத்தில் இருந்து மக்கள் க்காக போராடி கொண்டு இருப்பவர்
மக்களுக்கு ஒரு emergency என்றால் கூட
முதல் மனிதராய் களத்தில் அந்த மு க ஸ்டாலின் தான் வந்து நிற்பார்.
Becaz M K Stalin - OG people Leader ❤️
#MKStalin4TN
வரணும் பழைய மு க ஸ்டாலினா திரும்பி வரணும்.
#MKStalin
🌹 *விஜய் + திரிஷா பெயரைக் கேட்டவுடன் உள்ளாடையை நனைக்கும் "தற்குறி அணில் குஞ்சுகளின்" கனிவான கவனத்திற்கு...* 🌹
👉அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் விஜய் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
👉அடுத்தாக விஜய்யின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
*விஜய் - அமித்ஷா சந்திப்பு.*
👉விஜய்யின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
👉கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின்
'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் விஜய் கட்சியில் சேர்ந்தார்.
👉அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
👉லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
👉விஜய் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்
இருந்து.
👉ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
👉ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும்
என்று உத்தரவு.
👉கரூர் பிரசாரத்தில்
41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது.
👉விஜய் அரசியலை விட்டு விலகுவதாக
ஒரு முடிவை எடுக்கிறார்.
*மீண்டும் அமித்ஷா - விஜய் சந்திப்பு*
👉முதல் தேர்தலிலேயே விஜய்யை வெற்றி பெற வைத்து
விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார்.
👉அதன்படியே
108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார்.
👉விஜய் முதல்வர் பதவியும் ஏற்று விட்டார்.
*திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக.*
👉விஜய்யின் வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர்
RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
*விஜயின் தவெக உண்மையில் "தமிழக அழிவுக் கழகம்"...*
இந்த மாதிரி எல்லா நடிகர்களும் வெளிய வந்து route மாஃபியாவால் பெரிய புடுங்கி கதாநாயகன் என்று ஊதி பெரிதாக்க பட்ட இந்த தலைமை தற்குறியை சாணி முக்கிய செருப்பால் அடித்து அசிங்க படுத்தனும் அப்ப தான் அவனோட திமிரு அடங்கும்
திமுகல இருந்து ஒருத்தன் போறானாடா
அவன் 10 வருஷம் அதிகாரம் இல்லைனாலும் இருக்கான்ல
உன்னால ஏன் 5 வருஷம்கூட இருக்க முடியாதா?
- அதிமுக தொண்டன்
The Name is தி.மு.கழகம் 💥💥💥💥♥️🖤
நாங்க ரெண்டு பேரும் Professional Cricketers. கடந்த முறை வந்தபோது எங்களுக்கு உதவி வேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்பொழுது உதய் அண்ணா எங்களுக்கு ஸ்பான்சர் செய்திருந்தார். அது எங்களுக்கு உதவியாக இருந்தது. அதற்கு நன்றி சொல்ல வந்தோம். தேங்க்ஸ் உதய் அண்ணா” - சகோதரிகளான கிரிக்கெட் வீராங்கனைகள்
#Chennai | #UdhayanidhiStalin
"மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் கடைசி முதலமைச்சர் ஸ்டாலின்தான். இனி அவரும் சரி, அவருடையக் குடும்பத்திலும் சரி, யாரும் முதலமைச்சராக முடியாது, திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரவே வராது, எந்தத் தேர்தல்களிலும் இனி திமுக வெல்லாது, திமுக அழிந்துவிடும், எழுதி வச்சிக்கோங்க" என்கிறான் நெட்டைக்காலன்.
காமராஜர் மண்டபம், இராஜாஜி மண்டபம், பக்தவச்சலம் மண்டபம், எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா
சமாதி, ராஜிவ் காந்தி நினைவிடம், மூப்பனார் சமாதி, விஜய்காந்த் சமாதின்னு எல்லா இடத்துக்கும் போய், எழுதி வச்சிக்கோங்கன்னு கத்து, கொஞ்சம் புரண்டு படுத்து தலைலயே அடிச்சிப்பாங்க !
முட்டாக்கூ மூளையானே, கேள்.
1957. இன்றைய கணக்குல ஏறக்குறைய 70 வருடங்கள். அப்ப துவங்கியது திமுகவின் பயணம். இப்ப வரைக்கும் சட்டசபைல திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதுதான் ராஜா !
1989 ல இருந்து திமுக ஒன்றிய அரசிலும் பங்குவகிக்க ஆரம்பித்தது. பார்த்தீங்கன்னா நடுவில் சில பக்கங்களை கிழிச்சிட்டா, அதற்குப் பின் 2014 முதல்தான் அது ஒன்றிய அரசில் பங்கு வகிக்காமல் போனது !
2024 ல் திமுகவுக்கு காங்கிரஸ் புத்தி இருந்திருந்தா எளிதா மைனாரிட்டி மோடிய ஆதரிச்சு, நாலு கேபினட்ட வாங்கிப் போட்டிருக்கலாம்.
ஆனால் சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்கிய திமுக, ஒருபோதும் இனி அவர்களுக்கெதிரான கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்று 20 வருடங்களுக்கு முன் எடுத்த சபதத்தை மீறவில்லை. கண்ணியத்துடன் இன்றுவரை நடந்துக் கொள்கிறது !
இப்போது கூட மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தேவைக்காக ஆம் ஆத்மி, திர்ணாமூல், உத்தவ் சிவசேனா என பல கட்சிகளை நிர்மூலமாக்கி வருகிறது சங்கிக் கூட்டம்.
இன்று, இந்திய மக்களவையின் நான்காம் பெரிய கட்சி திமுக. (2019 ல் மூன்றாம் பெரிய கட்சியாக திமுக இருந்தது)
திமுகவின் மக்களவை உறுப்பினர்களை நாக்பூரான்கள் தீண்டாமலா இருக்கும் ?
ஆளுக்கு 500 கோடி என்று அல்வா கிண்டாமலா இருக்கும் ?
ஏன் திமுக மட்டும் உருக்கு கோட்டை போல, இவ்வளவு திடமாக இருக்கிறது ?
சரி, இதுக்கு முன்னாலயாவது கையில் ஆட்சி இருந்தது. ஆனால் 2019 ல் ஆட்சி இல்லாத போதும் சரி, இப்பவும் சரி, ஏன் திமுகவைத் தொட முடியவில்லை ?
அதிமுக எடப்பாடியாலத்தான் இந்தக் கதிக்காகுதுன்னு நினைச்சிப்பீங்க. எம் ஜி ஆர் வலுவா இருக்கும் போதே, அவரை போதா சோதா குடி என்றுவிட்டு திமுக பக்கம் வந்தவர்கள் உண்டு. ஜெயலலிதா இருந்தபோது வெளியேறி திமுக வந்தவர்கள் பெரிய லிஸ்ட். இன்று திமுகவின் பெருந்தலைகளுள் பலர் அதிமுகவினர்தான் !
ஆனால், அப்படி திமுகவிலிருந்து வெளியே போய், கலைஞருக்கோ, ஸ்டாலினுக்கோ துரோகம் செய்துவிட்டு போன கூட்டம் குறைவு. யாரும் விளங்கியதாகவும் வரலாறு இல்லை.
எம் ஜி ஆர், வைகோ பிரிவு என்பது மிகப் பெரியது. அந்தக் குழப்பத்தில் போனவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம். திமுக தோற்றுவிட்டது அதனால் போகிறோம், தலைமை சரியில்லை அதனால் போகிறோம், காசு அள்ளித் தாராய்ங்க, பதவி தாராய்ங்க அதனால் போகிறோம்ன்னு திமுககாரன் போய் பார்த்திருக்கிறீர்களா ? அரிதான விஷயம் !
ஆயிரம் விளக்கின் கு.க.செல்வத்தையும், திருமங்கலம் சரவணனையும் 2021 தேர்தல் நெருக்கத்தில் நாக்பூரான்கள் தூக்கத்தான் செய்தனர். அவர்களை உதிர்ந்த மயிராக பாவித்தார் ஸ்டாலின்.
உதிர்ந்த மயிர்களுக்கு கூட விலையுண்டு அதை விட கீழ்த்தரமாக அவர்கள் அங்கு மதிக்கப்பட்டனர் என்பதால் கு.க.செல்வம் உடனடியாக ஓடிவந்தார். ஒரேயடியாகவும் போனார் !
நெருங்கிய திமுக நண்பர் ஒன்று சொன்னார்.
"எங்க சொந்தக்காரப்பயதான். திரும்ப திமுக வந்ததும், வீட்டுக்கு வரேன்டா மாப்பிள்ளைன்னு போன் போட்டான். கால வச்சா வெட்டிடுவேன். எப்ப எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு ஓடினியோ அப்பவே உனக்கு வாய்க்கரிசி போட்டுட்டோம்டா, இனி நீ பொணம், எப்பவுமே எங்க மூஞ்சில முழிச்சிராதே" என்று விட்டேன் என்றார் !
ஏன்டா நெட்டைக்காலா, முட்டாக்கூ மூளையானே இந்த திமுகவாடா அழியும் ?
உன் தாத்தன், பாட்டன், பேரன், கொள்ளுப் பேரன் உங்க ஆத்தா எவன் வந்தாலும் சீண்டி கூட பார்க்க முடியாதுடா.
அறிவாலயத்தின் செங்கலை உருவுவேன்னு சொன்ன ஒருத்தனோட கோமணம் வரைக்கும் உருவி அனாதையா அலையவிட்டவன்க நாங்க !
திமுகவை அழிப்பேன்னு சொன்ன எவனுமே நற்சாவு கொண்டதில்லை.
வாய்க்கடையோரமாக எச்சில் வழிய, பேச நாவின்றி, நடமாட கால்களின்றி அனாதையாய் மர்மச் சாவடைந்து, கிங் மேக்கரா இருந்தா எங்களுக்கென்ன தூக்குடான்னு தூக்கச் சொன்னவன்களிடம் முடியாது என்று மறுத்து, காத்து, இன்னா செய்தாரை ஒறுத்து நன்னயம் செய்த வரலாறு எங்களுடையதுடா நெட்டைக்காலா !
எழுதி வைத்துக் கொண்டோம். உன்னைப் பழிதீர்க்கும் நாள் வெகு தூரமில்லை !!!