Hi @Nelsondilpkumar ji,
The movie artwork looks very poor and artificial, even in high budget films like Beast , Jailer . As fans of Kamal sir, we expect quality in every aspect of filmmaking. Please improve for #KHxRK.
இன்னைக்கு மூன்றாம் பிறை 🌙 பார்க்கும்போதுதான் கவனிச்சேன்...
இந்த படத்துல வர்ற ஒரு ஹம்மிங்... ஒரு மாசம் (March 1982)கழிச்சு வந்த ஆட்டோ ராஜா படத்துல இருக்க சங்கத்தில் பாடாத கவிதை பாட்டுதான்! Next Paa 2009 #என்னோட_கண்டுபிடிப்பு#aandavar#KH
Indian2 blast 💥
Universal Hero title card visual is different and extraordinary than the previous movies.
Siddharth’s emotional scenes are very much appreciated.
Waiting for indian 3
#indian2 🇮🇳
who get salary 75cr,100cr aren’t mass hero’s.
From long time tamil cringe movies are showed as mass movies!
Once again @ikamalhaasan proved himself what is mass movie,screen presences & good producer ❤️
#Vikram fires away at the top
Wow what a movie.Many Thanks @Dir_Lokesh Love u
🔦மக்கள் நலனே என்கிற கொள்கை , சிறந்த தலைமைப் பண்பு , அரசியல் அறிவு , தொலை நோக்குப் பார்வை என நான் ஒருங்கே காண்பது மக்கள் நீதி மையத்தில் மட்டுமே.
எனது வாக்கு ம.நீ.ம திற்கே.
இது வரை 🌊கறை ஒதுங்கிய புயல் 🌪💨மய்யம் கொண்டது🤝.#myvotefortorchlight#MyVoteForMnm 🔦
#Vishwaroopam2 A great spy thriller movie, exhilarating and neatly crafted, 🕊 #vishwaroopam 1&2 will still look good 30,40 years from now.
Film fans will definitely want to see this one, as it is truly an well layered film 🕊
🎸BGM vera level.
ஓரு வாட்டி கூட பாக்க முடியாத குப்ப படத்தலாம் 200,500 கோடின்னு சொல்லி தன்ன தானே முட்டாள் ஆக்கிரவங்கள பாத்த பாவமா இருக்கு-படத்தை மட்டும் ரசிக்கும் ரசிகனாக.ஒரு வேல கமல் சார் மாத்ரி மத்த நடிகரும் தரமான படத்த குடுத்தா,எல்லா நடிகரோ ரசிகரும் கமல் ரசிகர்கள் மாத்ரி இருப்பாங்களோ என்னமோ.2/2
🌎உலகத்திலேயே சிறந்த படம்னா 1972ல வந்த god father,ஜப்பான்ல 1950ல Rashomon,
இந்தியால நாயகன்,ஹேராம்,ஆளவந்தான் இப்டி அந்த படத்தோட தரத்தை வச்சுதான் முடிவு பண்ணுவாங்க,வசூல் வச்சு இல்ல.வசூல் வச்சு பாத்த தமிழ் நாட்டல ஒன்னு கூட தேறாது.
காலம் கடந்தும் நிக்கணும்னா தரம்தா முக்கியம்😎 1/2
ஒரே ஒரு குறும் படத்தில் நடித்தவருக்கு கூட நாம ரசிகரா மாறலாம்.அது ஒரு அதிசயமே அல்ல.ஆனால் எல்லா துறையிலும் ஒரே ஒருவர் குருவாக ஏற்றுக்கொள்ளபடுவது அதிசயமே.பிடித்த நடிகர்100பேர் கூட இருக்கலாம் ஆனா குருவாகிறது.வித்தியாசம் இருக்கு.இதெல்லாம் ஆண்டவருக்கு மட்டுமே சாத்தியம் #SRT abt #kamal