டிக் டாக் ல அறைகுறை ஆடைகள் அணிந்து ஆட்டம் போடும் பெண்களே💃💃. இங்க கொஞ்சம் பாருங்க, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரிகிறது நம்முடைய கலாச்சார பெருமை🤷💪✌️🤝🙏
உங்களுக்கு மட்டும் புரியல
போல 🙂👍🙏
#TamilnaduCulture
#விஜய் No.1 இடத்தில் இருக்கிறார்.
இரண்டாம் இடத்திற்கான போட்டி தான் #ரஜினிக்கும் , #அஜித்துக்க���ம்
- PT செல்வகுமார் 😀😀😀
இதை நாம இப்படியும் கடந்து போகலாம்😜😜😜
PT செல்வகுமார் VS ஆமைக்கறி
��👇👇👇
@news7tamil@draramadoss@drramadoss தவறான புள்ளிவிவரங்களை கொடுத்து மார்க் போடும் ஊடகத்துக்கு கண்டனம் !
எ.கா : தொகுதி மேம்பாட்டு நிதி பயன்பாடு - 9 / 20
மத்திய அரசு ஒதுக்கிய 17.50 ( 17.68 ) கோடியில் 16.38 கோடிக்கு பணிகளை செய்ய பரிந்துரை செய்து உள்ளார் !
ஆதாரம் கீழே 👇👇
கடைசியில் உள்ள குறிப்பை படிக்கவும் !
அழகான தருணம்
அளவில்லா காதல்
சுகமான வலிகள்
அத்தனையும் நீ என்றால்
என் இதய துடிப்பு நின்றாலும் உ��் இதய துடிப்பின் ஸ்பரிசம் தொட்டு மீண்டும் வருவேன் உன்னிடத்தில் தொலைவதற்காய்....