புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களின் மாணவனாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வதாரத்திற்கு தன் வாழ்க்கையை அர்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கிற எங்கள் ஆசான் முனைவர். தொல். திருமாவளவன்- MP
அவர்களுக்கு அகவை தின நல் வாழ்த்துக்கள்💙❤️ #HBDThirumavalavan@thirumaofficial
@major_shammmu Bro thank you so much, sorry for late reply because my account is blocked . Really very nice, I am very happy to see, Thank you so Much Bro 🥰
@CollectorTVR இந்த புகைப்படத்தில் இருக்கும் பயனாளியை பார்ப்பதற்கு செல்வமிக்கவர்களாகத் தான் தெரிகிறது, இவர்களை விட இன்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் எண்ணற்ற குடும்பங்கள் மழையிலும், புயலிலும் வறுமையிலும், வேலையில்லாமலும், கஷ்டத்தில் இருக்கிறார்கள், அவர்களையும் கண்டறிந்து