Those who didn’t wish for @CMOTamilnadu birthday
1. #SuperstarRajinikanth
2. Sivakarthikeyan
3. Anirudh
4. Dhanush
5. Suriya
6. VJS
7. Simbu
Many more 🔥🔥🔥
Udhay நல்லா நாக்க புடுங்கிக்கற மாதிரி தான் கேள்வி கேட்கறாப்ல ஒவ்வொரு முறையும் 🤣
That “சீக்கிரமே Dance லாம் ஆட ஆரம்பிச்சிருவாப்ல போல” was the highlight 🤣
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
Birthday wishes to the man with infinite aura and the biggest heart ❤️
Happy birthday @SilambarasanTR_ sir, may this year bring you everything you desire. Your support for Aaromaley and your words of appreciation will forever echo in our hearts ❤️
HBD STaR ❤️⭐️
#Arasan
அரசன் படக்குழு சிம்பு பிறந்தநாளுக்கு புதுசா எந்த போஸ்டரும் வரல, ப்ரோமோ-வும் வரலைங்குற மாதிரி பேச்சு போயிட்டு இருக்கு.
அதுல கூடவே படம் ட்ராப்பு, அவ்வளவு தான் முடிஞ்சு போச்சுன்னும் கிடைக்கிற சந்துல சிந்து பாடிட்டு இருக்காங்க.
ஆனா அதெல்லாம் எதுவுமே இல்ல. பட அறிவிப்புல இருந்து, முதல்கட்ட படப்பிடிப்பு வரை எப்படி சத்தமே இல்லாம சட்டு சட்டுன்னு முடிச்சு விட்டாங்களோ...
அதே மாதிரி தான் படமும். கண்டிப்பா வரும் சம்பவம் பண்ணும் ✌️
ஏன்னா வெற்றிமாறன் சம்பவமும் அப்படி தான்...
அரசன் வருவான் வெல்வான் ✌️
#SilambarasanTR #HBDSilambarasanTR
Happy Birthday @SilambarasanTR_ – Beyond Stardom ✨
A heartwarming tribute to the man who inspires millions 🤍💥
Watch here 👇
https://t.co/q3jcEG7fs6
#HBDSilambarasanTR
Happy Birthday to the one & only #STR ! ❤️
You’ve always been an inspiration on and off screen. Wishing you endless love @SilambarasanTR_ na. Keep ruling! 🔥🤗
#HBDSTR