@Rahmanabdul001 Simply waste oru thalamurai avara follow pannudh adhuk example ah irukiravar ippadi panradh kashtama dha iruk, avangaluk enna vena irukattum but innoru but idh thevai iladha aani. Trisha va nanga nan verukiren.
அண்ணா @TVKVijayHQ யார் கிட்டயும் போய் நீங்க நிக்க வேண்டாம்.
108 சீட் ஜெயிச்ச நம்ம போய் யார் கிட்டயும் கெஞ்ச வேண்டிய அவசியமும் இல்ல.
தேர்தல் ஆணையம் புதுசா மறுபடியும் தேர்தல் நடத்தட்டும்.
செலவு செய்யட்டும்.
புதுசா தேர்தல் வச்சாலும் நம்மளால 150+ அடிக்க முடியும்.
நீங்களா போய் ஆளுநரை சந்திக்க வேண்டாம். பாத்துக்கலாம். என்ன நடக்குமோ நடக்கட்டும். 🤷♂️
@RazzmatazzJoe@Madhantam@TVKVijayHQ Thappa thappuni sonna paravala Mr. Vijay enna pannalum thappu, avara support panravanga adha vida thappanavanganu sonnadh than thappu sir
ஆண் எனும் திமிர். !
என்ன செய்தாலும் முட்டுக்கொடுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற ஆணவம். .!
நண்பர்களாக இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலை நிலவும் போது முட்டாள் கூட இப்படி காரியத்தை செய்ய முன்வர மாட்டான் 🤦😔😔
நான் இனிமேல் உங்கள் ரசிகனும் இல்லை தளபதி 🙏🏽🙏🏽
மனைவியுடன் பிரச்சினை சரி... புரிந்து கொள்ள முடிகின்றது. சட்டப்படி விலகலாம்!
ஆனால், தோளுக்கு மேல் வளர்ந்த மகளும் மகனும் தங்களது அப்பா இன்னொரு பெண்ணுடன் ஜோடியாக உலா வருவதைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்! அவர்கள் மனம் எவ்வுளவு வேதனைப்படும்.
அவரது சிலபல முட்டாள் ரசிகர்கள் முட்டு கொடுப்பதை பார்க்க முடிகின்றது. அந்த மு(ர)ட்டு முட்டாள்களிடம் ஒரு கேள்வி.
உங்களது அப்பா உங்களது அம்மாவை விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றினாலும் இப்டீத்தான் பேசுவீர்களா?
இனி இது தனிப்பட்ட விஷயம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.
#Vijay #TVKVijay
@trishtrashers ipo dhan thuglife la ean andha charector ah choose pannamganu!! Super external affairs romba normal aakeetenga! Two individual without marriage onna irukalam illa mam?? Super shame on u & the great @actorvijay.
20 varshana unga fan ah irundhadhuk Innaiku ipo nan varuthapaduren, oru nalla husband mattum dhan nalla appa va mudiyum! Ungalukula enna problem ah irundhalum neenga udane other choice thedi poiruveengala?? Men always a men @actorvijay
27 years marriage life end ku kondu varanumn mudiv paneerukanga adh easy ah edutha mudiv ah Iruka mudiyadhu but idh la karuth solla namma yaru illa?? Aanalum kashtama dhan iruk 💔💔