ராமநாதபுரத்தில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு வந்த மாவட்ட செயலாளர்.. 10க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்களோடு வந்த நிலையில், கார்களை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
#Ramanathapuram#TVK#Inaugurate #Traffic #Newstamil24x7
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
ஊரில் உள்ள நிறைய அயோக்கிய பயல்கள் , கட்சி பின்னாடி ஒளிந்து , அயோக்யத்தனங்கள் செய்திட , பெரிய கார்களில் த.வெ.க கொடியுடன் வீதி உலா செல்ல தயாராகி விட்டனர் !
இப்பொழுதே இதை ஒழுங்கு படுத்துங்கள் !
யார் கொடி கட்டுவது என்பதற்கு வரைமுறை கொண்டு வாருங்கள் @TVKVijayHQ அண்ணா !
கோயம்பேடு பார் தகராறில் இலங்கை தமிழ் பெண்(யாசினி) கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் - மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு 17 வயது சிறுமியும் உயிரிழப்பு
#kovai#barfight#dead#child