தலை வெட்டும் காட்சிகள் இருந்தும் #Jailer & #DaakuMaharaaj-க்கு U/A சான்றிதழ் கொடுத்திருக்காங்க.
அதை அடிப்படையாக வைத்துத்தான் #Jananayagan சீன் டிசைன் பண்ணோம்.
ஆனா எங்களுக்கு ‘A’ சான்றிதழ்…
~ H Vinoth
பொங்கலுக்கு இந்த படம் வந்திருந்தால் தளபதியாக தான் வந்திருப்பார்.. ஆனால் எதோ ஒரு வகையில் தடங்கலாகி இன்று ரிலீஸ் ஆகி இருப்பதால் மாண்புமிகு முதல்வராக வந்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் திருவிழா மாதிரி இருக்கு.. இது மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.. என்ன தான் வீட்டில் உட்கார்ந்து படம் பார்த்தாலும் தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கிடைக்காது.. திருப்பூர் சுப்பிரமணியம் கருத்து..
#Tiruppur | #TirupurSubramaniam | #CMJosephVijay | #JanaNayagan | #Theater | #PolimerNews