அது இரண்டையும் பேசவும் எழுதவும் படிக்கவும் அவளே YouTube videos பாத்து கத்துக்கிட்டு இருக்கா. ஒரு மொழியை கற்று கொள்ள ஆர்வமும், இன்றைய காலத்தில் YouTube ம��� இருந்தால் போதும்.
Thamizh puratchi group is the most hypocritical! They call themselves liberals and want justice for the oppressed, yet there is no shame in reposting a video that mocks the lives of so many underprivileged people!
தமிழ்நாட்டைத் தாண்டி இரயிலில் பயணம் செய்து பார்த்தால் இந்த மும்மொழி படித்தவர்களின் லட்சணம் புரியும். உலகத்துக்கே நாகரி���ம் கற்றுக்கொடுத்த மொழி டா எங்கள் தமிழ். எங்களுக்கு இந்த வடக்கனுங்க மொழி எதற்கு?
#Parithabangal 👏🏽