ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவரும், சமூக சீர்திருத்த செயல்பாட்டாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்கறிஞர் திரு. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னை, கிண்டி, #இரட்டைமலை_சீனிவாசன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு,
சென்னை விமான நிலையத்தில் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை மரியாதைக்குரிய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. @ccrajendran B.A.B.L,https://t.co/vZ4WOBOEjp* அவர்களுடன் வரவேற்றபோது
@AIADMKITWINGOFL
கழக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami அவர்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட DMK ITWing செயலாளர் TRB Rajaa மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அண்ணன் சிட்லபாக்கம் ச இராசேந்திரன் அவர்களின் தலைமையில் புகார்
நான் கூட ஜெயிலர்2 படம்-னு
நினைச்சிட்டேன்!
சுகாதார துறையிலிருந்து தீயணைப்பு துறைக்கு எப்போடா மாத்துனீங்க!!
மாசு சார் மாஸ் காட்றாரு
அந்த Background Noise💥🔥
“போட்டோ போட்டோ எடுப்பா போட்டோ எடு”
cut பண்ணிருக்கலாம் சார்🚶♂️➡️😄
இன்று பிறந்தநாள் காணும் திருப்போரூர் ஒன்றிய கழக செயலாளர் தையூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணன் திரு S.குமரவேல் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...
🙏🙏🙏🌱 🇾🇪🇾🇪🌱🌱🇾🇪🇾🇪🌱
@KMaragathamOffl
சென்னை விமான நிலையம் வருகை புரிந்த மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @ccrajendran அவர்களின் தலைமையில் வரவேற்ற தருணம்....💐🌱🌱🌱
எனது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் எனது அரசியல் வழிகாட்டி அன்புக்குரிய அண்ணன் @ccrajendran ExMP அவர்களை அவர்கள் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது ...