ஒய்யாரி வள்ளிதுணைவனே
வா வா முருகா!
ஓங்கார தத்துவமே
வா வா முருகா!
தெய்வானை நாயகனே
வா வா முருகா!
ஔவைக்கு உபதேசித்தவா
வா வா முருகா!
ஓடிவா நீ ஓடிவா நீ
வா வா முருகா!
ஆடிவா நீ ஆடிவா நீ
வா வா முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#hindu#god#murugan#lord