உறவுகளுக்கு வணக்கம். நாளை அனைத்து ஒன்றிய உயிரினங்கள் சார்பாக இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்யுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
#காடு_எங்கடா_ஜக்கி#ஒன்றியஉயிரனங்கள்
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியல��க் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
சுமார் ஒரு மணி நேரம் எங்களோடு நேரத்தை ஒதுக்கி பேசினார் பல இடங்களில் நாங்கள் கண் கலங்க எங்களை பார்த்து அவர் கண்கலங்க ஒரு வார்த்தையில் சொல்ல முடியாத பாசம் எங்களுக்குள் இருந்தது இந்த கழகத்தை காக்க ஒரு இளைய சமூகம் தோல்விக்கு பின்னும் புறப்படுகிறது என்ற மகிழ்ச்சி அவருக்கு.
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
அன்பிற்கினிய கலைஞரே,
கல்வி என்பது சிலரின் உரிமை அல்ல, அனைவரின் உரிமை என்ற உங்கள் சிந்தனையின் பலனை அனுபவித்த தலைமுறையில் நானும் ஒருவன்.
1996 ஆம் ஆண்டு நீங்கள் அறிமுகப்படுத்திய மாணவர் இலவச பேருந்து பாஸ் திட்டம், என்னைப் போன்ற எண்ணற்ற மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு துணையாக இருந்தது. அந்த உதவி வெறும் பயணச் செலவை குறைத்ததல்ல பல குடும்பங்களின் கனவுகளையும் சுமந்தது.
இன்று நான் நிற்கும் இடத்தில், என் முயற்சியுடன் உங்கள் தொலைநோக்கு சிந்தனையின் பங்கும் இருக்கிறது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
ஒரு பேருந்து பாஸ் பல மாணவர்களுக்கு ஒரு பயணச்சீட்டு அல்ல,அது அவர்களின் எதிர்காலத்திற்கான நுழைவுச்சீட்டு.
உங்கள் பிறந்த நாளில், பயனடைந்த ஒரு மாணவனாக என் மனமார்ந்த நன்றியையும் புகழஞ்சலியையும் சமர்ப்பிக்கிறேன்.
நன்றியுடன்,
உங்கள் திட்டத்தால் பயனடைந்த ஒரு மாணவன்.
குட்டன்.
200 யூனிட் கரண்ட் வேண்டாம், ரெகுலர�� கரண்ட் வந்தா போதும்,
இலவச பஸ் பயணம் வேண்டாம், ஒழுங்கா பஸ் சர்வீஸ் விட்டா போதும்,
மகளிர் தொகை 2500 ₹ கூட வேண்டாம், பழைய தொகையை ஒழுங்கா குடுத்தா போதும்ன்னு,
அவங்க அவங்க வாயால மக்களையே சொல்ல வச்ச பாத்தியா.. நீ கில்லி தலைவா.🔥
🏡குடிசைப் பகுதி மாற்று வாரியம்
🔸 பேருந்துகள் நாட்டுடைமை
🔸 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
🔸 பெண்களுக்கு சொத்துரிமை
🔸 உழவர் சந்தை
🔸 வரும��ன் காப்போம் திட்டம்
🔸 நமக்கு நாமே திட்டம்
🔸 மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்
🔸 அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
🔸 பெரியார் நினைவு சமத்துவபுரம்
🔸 அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
என சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர்!
"சொன்னதைச் செய்தவர்... செய்ததைச் சொன்னவர்... மக்கள் ��லத் திட்டங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை வடிவமைத்தவர் கலைஞர்!"
அவருடைய 103 வது பிறந்த நாளில் அவர் நினைவை போற்றுவோம்!
தோல்வியில் கூட தோளோடு தோள் நின்று பயணிப்பவன்தான் உண்மையான கூட்டணி நண்பன்.
வெற்றி வந்ததும் கொள்கையையும், விமர்சனங்களையும் மறந்து புதிய பாதையைத் தேடுபவன் கொள்கைவாதி அல்ல; வாய்ப்புவாதி.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விமர்சனங்களும் இருக்கலாம். ஆனால் கொள்கைக்காக எடுத்த நிலைப்பாட்டை பதவிக்காக மாற்றிக் கொள்வது மக்கள் எளிதில் மறந்துவிடும் விஷயம் அல்ல.
திமுக மீது எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், கூட்டணிக் கட்சிகளை மதித்து, அவர்களுக்கு அரசியல் இடத்தையும் மரியாதையையும் வழங்கிய வரலாறு இந்த இயக்கத்திற்கு உண்டு.
பதவி கிடைத்தால் உறவு, இல்லையென்றால் பிரிவு என்பதல்ல திராவிட அரசியல். வெற்றியிலும் தோல்வியிலும் கொள்கையை கைவிடாமல் நிற்பதுதான் அதன் அடையாளம்.
அதனால்தான் சிலர் கூட்டணியைத் தேடுகிறார்கள்; சிலரை கூட்டணிகளே தேடி வருகின்றன. 🔥🖤❤️
கொள்கையை காத்து தோல்வியை ஏற்கும் இயக்கம் திமுக
கொள்கையை அடகு வைத்து வெற்றியைத் தேடும் அரசியல் நீண்ட நாள் நிலைக்காது.🖤❤️🔥