#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
நேற்று மண்டகசாயம் இங்கிலிஷ் இன்டெர்வியூ பார்த்தீர்கள்.. இதோ ஒரு திமுக வேட்பாளர் இன்டெர்வியூ..
நிகழ்ச்சித் தொகுப்பாளர் முதல் திருச்சி சிவாவுடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார்; பின்னர் வேட்பாளரை நோக்கித் திரும்பும்போது, அவர் தமிழுக்கு மாறுகிறார் - ஆங்கிலம் சரளமாக வருமா என்று நினைத்திருக்கக்கூடும்.
ஆனால், வந்த பதிலோ, சரவெடி! அவினாசி தொகுதியின் திமுக வேட்பாளர், Dr. கோகிலா மணி, 28 வயதான ஒரு இளம் தலித் (அருந்ததியர்) மருத்துவர். எம்மான் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட 3% அருந்ததியினர் உள்ஒதுக்கீடை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
🚨 Subramaniya Bharathi, the son of a laborer and a TN government school student educated in Tamil medium, has cleared the UPSC in his first attempt. (📹️ -ANI)
You can smell a future CEO just by listening. 👌
#வேடன்
நவீன கலாச்சாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஆதிக்குடி இசையை அழித்து, ஜண்டா மேளத்தை அரங்கேற்றி கொண்டிருந்த வேலையில்,
கேரளத்தில் ஆதிகுடி இசையான பறையிசையை அதிரவிட்டான் ஒருவன்..
அவன் வேடன்...💙❤️
- இரா.இளம்பெருவழுதி
நான் ஒரு முஸ்லிம்,
பாகிஸ்தானி அல்ல
நான் ஒரு முஸ்லிம்,
தீவிரவாதி அல்ல
இந்தியர்களைக் கொன்ற தீவிரவாதிகளை அழிக்கத் துடிக்கும் இந்திய முஸ்லிம் பெண் நான்,,
இப்படி ஒரு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இந்த வீராங்கனைக்கு வந்தது கொடுமை🤦 https://t.co/EM1HCylZlK