நேசித்தலின் பேரிலக்கணம்
நாம் நேசித்த இதயங்கள்
தொலைவில் இருப்பினுமே
அருகில் உள்ளது போல் தோன்றுமே
உண்மை அன்பு கொண்டிருக்கும் போது
இதயங்கள் ஒன்றிணைந்தால்
தூரங்கள் ஏதுமில்லை😂🙌
அன்புத் தொல்லைக்காரியின் இனிய இரவு வணக்கம் எனதன்பு உறவுகளே ❤️ 🙏
வாழ்க வளமுடன் 🙏 ♥️😘 🤗