தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ���ிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குற��வாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, ��ேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்��ள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. ம��ண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறப் வாய்ப்பிருக்கிறது என்பது அவர் கடந்த ஒரு வருடமாக பேசிய பல பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்த ���னைவருக்கும் தெரியும். இது ரகசியமும் இல்லை இதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை..
இன்று இதைப் பேசும் நீங்கள், அண்ணாமலை 2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேறியிருந்தால், “அண்ணாமலை துரோகி… அவரால்தான் NDA தோற்றது” என்று சொல்லியிருப்பீர்கள்.
அதிமுக–பாஜக கூட்டணி பொருந்தாது, வாக்கு பரிமாற்றம் நடக்காது என்று அண்ணாமலை சொன்னார். 2026 தேர்தல் முடிவைப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது.
தோல்வியடைந்த திமுக கூட்டணியில்கூட க��்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளன. IUML 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2-லுமே வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் காங்கிரஸை விட பாஜக பெரிய கட்சி. ஆனாலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கே வராத நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே பிரச்சினை இருந்தும் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது.
NDAவில் பாஜகவை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதியில் வென்றது.. ஆனால் பாஜ�� ஒரு இடத்தில் மட்டுமே, அதுவும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
அதிமுக வாக்குகள் பாஜகவ��க்கு வரவில்லை என்பதற்கு, 30 ஆண்டுகளாக அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில் கூட, அமைச்சர் வெற்றி பெறாததே பெரிய உதாரணம்.
அப்படியிருக்க, அதிமுக கூட்டணி பொருந்தாது என்று அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு..?
2024ல் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்றால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டதற்கு காரணம் யார்?
உங்கள் கருத்துப்படி அண்ணாமல��� பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்தார் என்றால், அவர் வெளியேறியது தமிழ்நாடு பாஜகவுக்கு நல்ல விஷயம்தானே? இனிமேல் அண்ணாமலை இடையூறு இல்லாமல் உங்களை போன்ற பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்டுங்கள்.
மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றியோ.. மாநிலத்தில் ஆளும் தவெக பற்றியோ பேசாமல் இன்னும் கட்சி ஆரம்பிக்காத “அண்ணாமலை… அண்ணாமலை…” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களே ஏன்..?
SNJ Vs @VigneshTvkCbe
SNJ is DMK-linked liquor company that almost controls the beer business under TASMAC. This dominance is not due to quality, but because of power and corruption
SNJ's poor-quality liquor should be blacklisted from TASMAC. Vignesh has the courage to do that?
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் ��வலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
Fair and unbiased journalism questions every wrongdoing without fear or favour not by selectively taking sides or setting narratives. Instead of preaching journalism to us, spend that energy rebuilding your politics and earning people’s trust for the future.
ஒரே ஒரு பத்திரிக்கையாளர் எந்த ஒரு Stand யும் எடுக்காம கடைசி வரை என்ன கள நிலவரமோ அதை கூறிக்கொண்டே இருந்தார் 👏
நன்றி & வாழ்த்துக்கள் சார் @Ahmedshabbir20
உங்கள் பணி தொடரட்டும் 👍
இன்னைக்கு இவன் 9 பதிவுகள் போட்டு இருக்கான்.
6 tweets விஜய்-க்கு opposite.
2 வேற கட்சி பதிவு.
இவன் சார்ந்த கட்சி பதிவு ஒன்னு.
இவன் நிக்கிற தொகுதி என்ன ? அதன் பிரச்சனைகள் என்ன?
அதெல்லாம் ஒன்னும் இல்ல. Blind hatred on new party. That’s it.
புதுசா சேர இயக்குனர் வேற joined in வயிற்றெரிச்சல் politics .
கோவையில் 2024 தேர்தலில் ஜஸ்ட் மிஸ்ல டெபாசிட் வாங்குன பல்லு பழனிக்கு 9 தொகுதின்னும், வெறும் 1 லட்சம் ஓட்டில் 2 வது இடம் பிடித்த பிஜேபிக்கு 1 தொகுதியையும் பல்லை இளிச்சுட்டு வாங்கிட்டு வந்த டயர் பிஜேபி சொம்புகளுக்கு இப்போ அங்கே உண்மையான பிஜேபி தொண்டர்கள் பொங்கி எழுந்து ஆப்பு அடிக்க போறானுங்க👌😂
உங்க சுயநலத்துக்கு மொத்தமா நக்கிட்டு தான்டா இந்த முறை போக போறீங்க @BJP4TamilNadu 😂😂
#NoVoteToEDMK |#NoVoteToDJP #NoVoteToNDA |#VoteForOnlyNota