This is unwanted and destroying the whole purpose of that drawing 😞 showing our ancient tamil culture. It's appropriate to remove that Ajith sir drawing
P.s I am a diehard AK Sir follower
நேற்று இருந்த முகம் இன்று இல்லை! 👀
மதுரை mural painting ல் அஜித் முகம் மட்டும் மறைந்தது ஏன்? 🤔
மதுரையின் சாலையோர mural painting ல் இருந்த அஜித் முகம், அடுத்த நாளே paint over செய்யப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அது ஏன் நீக்கப்பட்டது?
யார் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டது?
என்பதற்கு தெளிவான அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வரவில்லை.
கேள்வி கேட்பது அரசியல் அல்ல
கேள்விக்கு பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! 👀
#Madurai #AjithKumar #MuralArt
ஆசை வந்து என்னை
ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன்
குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம்
உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம்
மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே......
Soulmate is a person one who calms ur mind understands ur little thoughts never judging you makes every efforts to make you happy and safe never letting you go hurt is my type of men🫶🏻💚💚
Some waiting is not an delay it's an preparation for something good to happen 🤞🏻🤞🏻
Three free LPG cylinders will be provided annually to women heads of households. 4,000 Crs to be incurred. Where is the money for this?? How is new Govt any different in respect to Freebies?? 🤦♂️😑
Keep opposing every infra projects from expressways to airports to ports in the name of supporting environment & agriculture and this is the end result you get...🙂🙌
நேற்று toxic படத்தின் தெலுங்கு ப்ரமோஷன் நடந்தது. ரசிகர்கள் தடுப்பை தாண்ட முயற்சி செய்தபொழுது எச்சரித்து வேண்டாம் என்று சொல்லி,சினிமாவை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாதீர்கள்,நாங்க எல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி இருக்கார் யாஷ். Hatsoff. நம்மூர் தற்குறிகள் திருந்த மாட்டார்கள்