மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தைக் கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்குத் தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யமும் @maiamofficial தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றது.
செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்.
I was a happily working child. My parents sent me to do what I enjoyed most - role playing as an artiste. I pretended to be an artiste for amusement, because I admired artistes & My pretense became My life. For Me going to a regular school was a lot of hardwork.(1/2)
Mr.Girish Karnad, His scripts both awe and inspire me. He has left behind many inspired fans who are writers. Their works perhaps will make his loss partly bearable.
தலைவன் பிறந்தநாளுக்கு தொண்டன் ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி வாழ்த்துசொல்லும் அதே அரசியல் களத்தில் தான் தொண்டன் பிறந்தநாளை நினைவு வைத்து வாழ்த்து சொல்லும் நம்மவரும் இருக்கிறார்....வாழ்த்துக்கள் ...@nasser_kameela@PriyadarshiniU4@drmahendran_r @KamalHaasanArmy @jsurender@kamalleads
எல்லாரும் கமலஹாசன் ஆக முடியுமா???...படமோ, களமோ அவரினால் மட்டும் தான் விஸ்வரூபம் எடுக்க முடியும்...நட்சத்திர வேட்பாளர், நட்சத்திர பேச்சாளர், அப்பா, மகன் எல்லாரும் சேர்ந்து போட்ட பந்தை ஒத்தை ஆளா அடிச்சு துவசம்பன்னியும் அடங்கலயா???@ikamalhaasan@nasser_kameela
தம்பி இது தமிழ்நாடு .....இங்கே நீ கால் பதிக்கனும்னா கனவில் தான் பதிக்கமுடியும்..ஆக கனவு காணுங்கள்...எங்களுக்குள் ஆயிரம் அங்காளி பங்காளி சண்டை இருந்தாலும் இந்த விசயத்தில் ஒன்னு கூடிடுவோம் ஓடிப்போயிறு...@ikamalhaasan@nasser_kameela
பாராளுமன்ற தேர்தலில் திமுக விற்க்கு விழுந்த வாக்கு சட்டமன்ற தேர்தலில் விழவில்லை ஆக தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் .மக்கள் நீதி மய்யத்தின் இளைஞரணி,தகவல் தொழில் நுட்ப அணி, கிராம ,கிளை போன்றவற்றை மேம்படுத்தினால் கண்டிப்பாக நாளை நமதே..@ikamalhaasan@nasser_kameela